Anonymous - எழுத்தாளர்

Advertisement

Congrats ma. நானும் kindle ல படித்திருக்கிறேன். ஆனால் ராம் பிரியா சொல்வது மாதிரி ஞாபகம் இல்லை மா.
 
வாழ்த்துக்கள் மா 😍 😍
உங்க கதைகளில் " விதையென புதைந்தவன்" கதை புத்தக வடிவில் கன்னிமாரா நூலகத்தில் படிச்சிருக்கேன் 😍😍
கதை என்னென்னு கேட்காதீங்க நிஜமா ஞாபகம் இல்லை 😰 😨 😨
ஹீரோ college professor அது மட்டும் ஞாபகம் இருக்கு....!!!
கதை ஆரம்பிச்சத்துல இருந்து உங்களோட கமெண்ட்ஸ்க்கு நான் ரொம்ப வெயிட் பண்ணுவேன்... ஆரம்பத்துல இருந்து என் கூட டிராவல் பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டியர்....🌹🌹🌹🌹🌹🌹 Aww athu vikram story... Doctor, professor, polic 3 hero story...
 
வாழ்த்துக்கள் 🫂🤝🤝 ipothan intha name na inkea kelvipaduren nice🤩🤩🤩🤩
Thanks dear, உங்களோட தொடர்ந்த கருத்துகளுக்கு நன்றி🌹🌹🌹🌹🌹 எப்படி எக்ஸ்பிரஸ் பண்றதுன்னு தெரியல... Thankyou so.much dear🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top