தம்புடு இக்கட சூடு .... உன் அகம் தூய்மையாய் இருக்கலாம்.. முகம் அழகாய் இருக்கலாம்..மகம் மாதிரி நினைத்ததை சாதிப்பவனாய் இருக்கலாம்... உன்னுடனான வாழ்வு சுகம் தரலாம்... இது எல்லாம் நீ வெள்ளை தாள் போன்றவன் என சொல்லலாம்.. பட் அதில் கருப்பு புள்ளி உன் குடி பழக்கம்.. அது தான் முற்று புள்ளி உன் காதலுக்கு... நல்ல சூழ்நிலையில் வளர்ந்த பெண்களுக்கே குடி பிடிக்காது... இனியா வளர்ந்த விதத்திற்கு, அவள் தந்தையின் நடத்தைக்கு... உன் இந்த பழக்கம் ஒன்றே போதும் அவள் உன்னை வெறுக்க... குடி குடியை கெடுக்கும்... உன் மேலான இந்த கரையை Rin super போட்டோ vanish போட்டோ சரி பண்ணு... இல்லாட்டி stand up comedy வாழ்க்கை sit down tragedy ஆகிடும் தம்பி... விட்டுடு தம்பி.. இது வேணாம் தம்பி...