நீங்க பாப்கார்ன் அக்கா தானே??????
நீங்க பாப்கார்ன் அக்கா தானே??????
Hi raji???
கேட்டு சொல்றேன் சகோ?Rendu perukkum kalyanam aagiducha adhan rendu perum kalyanathukku no solrangala
முழு கதையையும் ஒரே கமெண்ட்ல கேக்குறதெல்லாம் நியாயமா?????தன்யா யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா சிஸ்? ஆதியும் தன்யாவும் ஏற்கனவே பார்த்து பரகு இருக்காங்களா? கோகுலின் காதல் பெண் யாரு சிஸ்? தன்யா அண்ணாவுக்கு என்ன குறை சிஸ்.
சொல்ல மாட்டேனே... சொல்ல மாட்டேனே???Nice ud ka... Enaathuu dhanya ku kalyanam aaiducha??? Nama gokul kum aalu vara poranga laa heyyyy???... I luv u senior nu aadhi ta dhanya sollirupalo schl days la???.. Antha voice namma aadhi voice thane ka.. ???
ஓடட்டும் ஓடட்டும்... இதுவரைக்கும் கதையை பத்தி ஒரு வார்த்தை சொன்னீங்களா.... அதுக்கு இது பனிஷ்மெண்ட்...ஹா????ட்விஸ்ட் எப்பி.......தன்யாக்கு கல்யாணம் ஆகிட்டா....யாரு ஆதி தானா.....இந்த ஆதிப் பையன் விவரம் தெரிஞ்சு தான் கோகுல்ட்ட வந்து சேந்திருக்கானா....அங்க அவன் கல்யாணம் வேனாம்னு ஊருக்குள்ள பரவி விட்டதுக்கு இதுதான் காரணமா....அப்ப பயபுள்ள இவளத் தேடி தான் வந்திருக்கானா...
ஒருவேளை காலேஜ் டைம்லயே கல்யாணம் ஆகிட்டோ....இவ இங்க இருந்து அங்க டூரூக்கு போயிருப்பாளோ....
அடியேய்...கற்பனைக் குதிரை எங்கெயெல்லாமோ ஓடுது....சட்டுபுட்டுனு அடுத்த எப்பி தா
வெண்மதி பாட்டா?????????????
அப்படியும் இருக்குமோ....ரெண்டுத்துக்கும் லவ் failure aah