time should heal her. moorthy kandipa ava koodavae irupan.. bayatha pokuvan.சூப்பர் எபி. துளசி பயம் எப்பிடி போக வைப்பான் கஷ்டம் தான் மீண்டு மீட்டு எடுப்பான் மூர்த்தி
time should heal her. moorthy kandipa ava koodavae irupan.. bayatha pokuvan.சூப்பர் எபி. துளசி பயம் எப்பிடி போக வைப்பான் கஷ்டம் தான் மீண்டு மீட்டு எடுப்பான் மூர்த்தி
thanks dearஅருமை
thanks darlingVery nice update....As usual scenes nerla nadukkira feel kondu vareenga....Keep rocking
thank youuuu very muchArpudham Shoba
Solla varthaigal illai..... ippo kalyanam panna mudiyaadhu , sarithaan .....
Aana avalai enna solli kooda vaichukka mudiyum .....avanga irukiradhu village....
Chthi veetula viduvaana.....avanga purindhu kolluvangalaa .....iravu nera pulambal avaloda bayam ellam ???
thank youSuper sis. Old man's saying very nice
thank youSuper dear
enadhu idhu... angry emoji nan potu irukanum.
கோமலை துளசியாகவும், கோமலுக்கு மூர்த்தியை நல்ல நட்பாகவும் மாற்றி விட்டது அழகான ரயில் பயணம்..
Rasichu vasichaen unga commentai thank you... ??நல்ல பதிவு, இரயில் பயணம் கூட இத்தனை அழகு, பிடித்தம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உருவாகி உள்ளது, ஆனாலும் கணக்கு வாத்திகே கணக்கு சொல்லி தருகிறேன் என்ற துளசி கொஞ்சம் அதிகம்... அவளின் இரவின் அளரல்கள் பலமுறை இது போல் எனும் போது கொலைவெறி உண்டாகிறது... துளசி என்று அவளுக்கு நாமகரணம் செய்வது அருமை.. துளசி தன் கடந்தகால கொடுமைகளை கடந்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்... சூப்பர் ஷோபா சகோதரி..
நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடம்,,, நாய் முயல் கதை வாவ்...