Avaruku Amnesia irukumo???????Unga ayaa Mela sathiyma unakku indha jenmathula kalyanam agadhu pandi nalla nanban nee
Maragadham Amma kovam nyayam dhana sekar sir adhu eppidi petha ponnu oruthi irukkaradhe ungalukku suthama marandhu pogum
???Ithellam nalla illa soliten..en dialogue vache ennai vachu seiya kudathu..
நிலா வாசகர்களை பார்த்து : என்னை மன்னிச்சுடுங்க.. நான் வேணுமுன்னு எதுவும் செய்யல.. என் சூழ்நிலை.. என் மனசாட்சியே என்னை மன்னிக்க முடியாதுன்னு சொல்லிருச்சு.. நீங்களும் வெறுத்துடாதீங்க..
வாசகர்கள் நிலாவை பார்த்து : நாங்க ஒரு வெவரம் கெட்டவங்க..உன்னை பத்தி ஒண்ணுமே தெரியாம இருந்துருக்கோம்.. தலையில மொளகா அரைக்கிறது கூட தெரியாம அவ்ளோ கூறு கெட்டு போச்சு.. எல்லோரும் ஏமாத்துற அளவுக்கு..
நிலா : அச்சோ நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. ஏதோ தப்பு நடந்து போச்சு.. என்னை மன்னிச்சிருங்க..
வாசகர்கள் : மன்னிக்கிற மாதிரியா பண்ணி இருக்கீங்க.. அதெல்லாம் உடனே சரி ஆகாது.. பார்ப்போம்.. இப்போ போய் அடுத்த எபிசோட் சீக்கிரமா கொடுக்கிற வழியை பாருங்க..
Romba sari sis???Nice ud mam. Sekar soldra enthavoru samaathanumum mithra kashtapatthuku equal agathu mam. Ponttati seththa purushan puthu mappilai than????
வச்சு செய்யணும்னு முடிவு பண்ணியாச்சு.. இனி ஒண்ணும் பண்ண முடியாது.. எபிசோட் குட்டியா போட்டா.. கமெண்ட் பெரிசா போடுவேன்..???Ithellam nalla illa soliten..en dialogue vache ennai vachu seiya kudathu..
Every epi kum..apuram ud kutty akiduven..????