நந்தா பெரிய வில்லனா இருப்பான் போல...... அவள் husband???
இவனோட தில்லுமுல்லு doc அவகிட்ட......
ஒரு குறி மிஸ்....... இப்போ ரெண்டாவது.......
ASP தாண்டி போகமுடியுமா என்ன???
அடேய் பொறந்த நாளைக்கு உப்புமாவா
நீ கும்முன்னு பிரியாணி போட்டு தான் பாரேன்...... போட்டாச்சா
சொல்ல வந்ததை மறக்க வைக்கிறவன் தான் புருஷன்
நீயும் வந்ததும் இது தானே சொல்லியிருக்கணும்......
உப்புமா பிரியாணி னு யோசிச்சுகிட்டே இருந்தால் இப்படித்தான்....
நந்தா ஆட்கள் இவங்க ரெண்டு பேர் யார் கையில் யார் சிக்க போறாங்க
**************
அரை/அறை ரி/றி இது மாதிரி அங்கங்கே சின்ன சின்ன எழுத்து பிழை இருக்கு.....
சஞ்சு இதைக் கேட்டுக்கோ, பிரியாணி செஞ்சு கொடுத்தா சண்டையே வராது ?? thanks sis ????
நந்தா அந்த பொண்ணோட ஹஸ்பண்டா இருக்குமோ?? மிதுனுக்கு உப்புமா பிடிக்குமா.. ?? உப்புமாவுக்கே இப்படின்னா, நீ சும்மா கும்ன்னு பிரியாணி செஞ்சு கொடுத்து பாரு, அப்புறம் சண்டையே வராது.. ??
எங்க சந்தேகத்தை எல்லாம் நீங்களே கேள்வியா கேட்டுட்டீங்களே.. சீக்கிரமா அடுத்த பதிவோடு வாங்க..
Thanks akka ?Nice
thanks amma ?மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்
thanks sis ?Very nice update