Nanum ka...
ஏனுங்க வாத்தியாரே நீங்க தானே எல்லார் கூடவும் பழகோனும், பேசோனும் சொன்னீங்க...
அதுவும் அந்த துரை ராட்னி ரொம்ப நல்லவன்னு சொன்னீங்க...
அவன் சொல்ற டுலசி கேட்ட விழுந்து விழுந்து சிரிக்கலாம் போல..??
சோ ஸ்வீட் வேறையாம்???
அதனால குல்பி சாப்டா தப்பா...
ஒரு சாம்பார் வடைக்கு ஆசைப்பட்டு
பேக் டூ பரட்ட குட்டி?????