thank uNice epi..
thank uNice epi..
???
வாவ்.. துளசி மறுபடியும் தன்னோட குறும்புத்தனத்தை ஆரம்பிச்சுட்டாளா..
சின்ன சின்ன குறும்புகள்
திட்ட மிட்டு புரிகிறாள் பொங்கி
வரும் கோவத்தை புன்னகையில்
தொடைக்கிறாள்
கன்ன குழியில் கவலை
புதைப்பாள் ஜடையில் ஆகாயம்
இழுப்பாள்
இன்பங்களின் எல்லையும் அவளே
தொல்லை தரும் பிள்ளையும் அவளே
நறுமண தென்றலும் அவள் தானே..
என்ன வாத்தி.. நீங்கதானே துளசி எல்லோரோடயும் நல்லா பழகணும் சொன்னீங்க.. இப்ப என்னடானா ராட்னி கூட டுலசி பேசினா.. உங்களுக்கு ஸ்டொமக் லைட்டா ??? ஆகுதோ... ??
hi dear.. me and my fmly are doing good.Very Nice
How Are You Shobha Sister
Hi Shoba murthy Ku pavam pakkaradha illa tulasi pathu smile panratha illa intha Rodney yaaru nu kuzhambaratha puriyala.but super writing.
nalla kaellunga riyaமூர்த்தி சாரால அவ பொறாமை பட்டு அவகிட்ட நான் அங்கேயே வர்றேன்னு சொல்லுவா ன்னு நினைச்சா இதென்ன தலைகீழா நடக்குது.. டுல்சி நீ இப்படி உன் மூர்த்தி சாரை டீலில் விடலாமா...
paavam avanum manushan dhanae.. but avanuku J ellam illa .. konjam valli.. thalli poralaenuமூர்த்திக்கு லைட்டா பொறாமை,
ராட்னியின் டுளசிஅழைப்பு சூப்பர்
thx dearSuper sissy... Keep rocking ???...
nalla sollunga....Thulasi unnoda Moorthy sir pavam ilaya
thx dear.வாத்திக்கு இப்போ தான் பொறாமை பிச்சி கிட்டு போகுது.... இம்புட்டு அறிவாளியாக இருந்தாலும் இங்க மட்டும் வீக் ஆகிடுறங்க....
ராட் டுலசி கூட இருக்குற பிரின்ட்ஷிப் வாத்திக்கு தெரிஞ்சா போதும்...
துளசி மா நீங்க எதுவுமே பண்ணல.... எல்லாம் மழை kulfi காரன் நாக்கு தான் காரணம்....
இந்த நாக்குக்கு அம்புட்டு கொழுப்பு தற்கொலை பண்ணகிற அளவு....
ஹா ஹா ரசனையான எபி