Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 6

Advertisement

வேலத்தா கிளவிக்கு என் ஒரு வில்லாதனம் அப்போ அத்தை பையன் சரியில்லை அதை சரி கட்ட அரும்பு தான் கிடைச்சாளா.....

அரும்பு அந்த நாயி சேகர் சூப்பர்.... அதை விட அதை சமாளிச்ச விதம் அடி தூள்

அரசி பட்டையை போட்டு அப்பா கிட்ட நல்ல பேர் வாங்கி பாண்டியர் கிட்ட பல்பு வாங்கிட்டீயே
 
அடடே..... பாண்டியரு சிரிச்சுபுட்டாரு.......புலி ஏன் இப்படி மயங்கி நிக்குது? சரி இல்லையே?
சேகரு.... ஹாஹாஹா..... நாய் சேகர்.....ஹாஹாஹா.... ரொம்ப தான் தில்லு அரும்புக்கு.....
வெள்ளையன் so cute...... சுத்தி போடுங்க.
 
Hai drzzz...
Inaiku epi awesome ?? Nenga describe panra vitham enaku apdiye direct eh pakura mariye romba live eh feel aaguthu da... ? Then naughty chats btwn ppls r simply fantastic ma ?? Namba lang namba lang than vera level ??
 
ஹா ஹாஹா எல்லா ஜோடியும் அள்ளுறாங்க க்கா... செம செம நாய் சேகர் ??? அரும்பு கலக்கிட்டா இன்னக்கி ??

பிரச்சனை வருமோ அரும்பு குலசேகரன் காதலுக்கு பாத்துக்கலாம் பாத்துக்கலாம் ?? சூப்பர் எபி அக்காஸ்
 
Top