Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 6

Advertisement

???

இந்த வேலாத்தாவுக்கு என்னவாம்.. மரகதம்மா வைக்கிற கோழியை தின்னுட்டு அவங்களையே திட்டிகிட்டு இருக்கு..
குண்ன்ல .. ?? கட்டக்காரி, அந்த முத ஊசியை அத்தக்கருப்பனுக்கு குத்து.. ??

நாய்சேகர்.. ?? பளபளன்னு பாலிஷா வரும்னு பார்த்தா இப்படி பட்டைய போட்டு ட்டு இல்ல வந்திருக்கு..??
அத்தக்கருப்பன் உங்களுக்கு என்ன பாவம் பண்ணுனார் ?

மிக்க நன்றி சிந்து க்கா ??
 
Nice ud dears:love: :love:

Story romba etharthama iruku!! Oru oru ud different characters!!! Nice to read!!!

Arumbu aapatha ku ena than prob??? Pavam marakatham!! Velayan was nice?

Analum arasi ya vachu ipdi comedy paniruka vendam!! Pavam doctor pulla!!:LOL::LOL:
யானைக்கும் அடி சருக்கும் நம்ம அரசிக்கும் சருக்கிருச்சு :ROFLMAO:

அரும்பு அப்பத்தாவுக்கு ப்ராப்ளம் இல்லை. அரும்பு அப்பத்தாவே ஒரு ப்ராப்ளம்ன்னு நான் எப்படிச் சொல்ல ராஜி க்கா ?

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு ?
 
First page???
Superb update Mithra Bharani sisters.??
பாவம் மரகதவள்ளி??. வேலாத்தாவை பற்றி படிக்கும்போது கோபமாக வந்தது ??.
இந்த வேலாத்தா தான் குலசேகரன் இவர்கள் வீட்டோடு பேசாமல் இருக்க காரணமா ???. தேவராஜனுக்கும் அரும்புக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் பார்க்கிறார்களா?????.Tooo bad.??

சேகரும் அரும்பும் பேசிக்கொண்டது அருமை.
"நான் இந்த வீட்டுக்கு வரத எந்த நாய் சேகராலும் தடுக்க முடியாது". சந்தடி சாக்குல அரும்பு அவள் மாமாவை கலாய்ச்சிடாலே?????.
வெள்ளையன் சோ க்யூட். ????.

லண்டன் - குண்டன்????
அப்பாவுக்காக பட்டய போட்டு இப்போ எல்லாரும் கலாய்க்கிற நிலைமைக்கு வந்துட்டாலே எங்க அரசி ????????.

"லட்சுமி-முத்துலட்சுமி"??????. மதில் சுவரை இன்னும் ஹைட்டா கட்டணுமா??அப்புறம் அவ எப்படி பா ஏறி குதிச்சி சினிமாவுக்குப் போவா??????. விக்ரமனும் நல்லா அரசிய வச்சி செய்யறான்???.

ரங்கநாயகியின் உதவும் குணம் அற்புதம் ???????.

I miss நன்மாறன் and அருந்தமிழ்தேவி??. அடுத்த பதிவுல வருவாங்களா ??

அட்டகாசமான பதிவு அக்காஸ்???????.
Eagerly waiting for next update. ??
?????

சஹானா நீங்க இப்படி எல்லாம் கமெண்ட் போட்டா நாங்க தினமும் எபி கொடுக்கணுமே ப்பா ??

your comments warms our heart always. மிக்க நன்றி ??

நன்மாறன்!!!!! வருவார் வருவார். நீங்க தான் கெத்தா காட்டணும்னு சொல்லிருகீங்களே!! ;)

அடுத்த எபில பாசிபிள் இல்லை. 8th ல கூட்டிட்டு வர்றோம். மிக்க நன்றி சஹானா.

வாழ்க வளமுடன் ?
 
Semma babies
Periyatha analum ungaluku romba kusumbuthanunga.. londan ah kundanu solipotang
Kannum kannum nokiya va
Vellaiyan super ngha amminies
பாவம் பெரியாத்தா தெரியாம கேட்டுப்புட்டாங்க மன்னிச்சுப்புடுங்

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு ?
 
Top