Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 4

Advertisement

செமையா பின்றீங்க, என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் வயிறு வலியே வந்துடுச்சு,ரோஜாவோட மேக் சான்ஸே இல்ல . :love::ROFLMAO::LOL::D:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:, அடுத்த பதிவு சீக்கிரம் கொடுங்க

அடுத்த பதிவு நாளைக்கு தான் :)

தேங்க் யூ :)
 
இது என்ன ட்விஸ்ட் ரோஜா அப்பாக்கும் விதுக்கும் அல்ரெடி பஞ்சாயத்து இருக்கா.... போச்சே போச்சே இவ பண்ணுற சேட்டையில் அது எங்க எப்படி வெடிக்குமோ....

வது மூஞ்சியில் தொப்பை வச்ச ஏன் ட்ரெதிட் மில்ல ஒடுற..... பாவம் சக்தி உன்னோட சேர்ந்ததுக்கு தூக்கம் போச்சு...

நண்பேண்டா சக்தி அதான் கூட உட்கார வச்சிருக்கான் :)

இவ பன்ற சேட்டையில் வெடிக்காது. எதிர்பாராம ரோஜாவே எதிர்பார்க்காம வெடிக்கும் :)

தேங்க் யூ தீச்சர் :)
 
Super epi?.. விதுரன் கிட்ட தான் இனி ரோஜா work பண்ண போறாளா ☺️☺️.. இன்னும் என்ன name வைக்க போறாளுனு தெரிலயே ?... அவங்க அப்பா க்கு தெரிஞ்சா என்ன ஆகும் ?...waiting for next epi mam?
 
?? ena thoppa koraikurenu midnight la ipdi oditurkan?...
Nice ud sis ??

ஹா ஹா ஹா அவன் நிலைமை. அன்கிள்ட்டாளேன்னு கதறிட்டு இருக்கான்

தேங்க் யூ :)
 
மிகவும் கலகலப்பான பதிவு சரண்யா???.மூஞ்சியில் தொப்ப வச்ச அங்கிள் பாவம் ஹீரோ
இப்படி யாரும் ஹீரோவ சொல்லலை??.

எல்லாரும் சொல்ற மாதிரி சொன்னா ஞாபகம் இருக்குமா ஹீரோவுக்கு. இப்ப நினைச்சுட்டே இருக்கான் தானே? ;) ;) ;)

தேங்க் யூ :)
 
அப்பா மகன் உரையாடல் அருமை ..
மகனின் tension ஐ அழகாக
பேசி போக்குகிறார் ...கேலிகளை ரசிக்க கற்று கொள்ள வேண்டும்....

இரவில் treadmills ல் ஓடவிட்டு...
காலை யில் angry vibes....காட்டி...

50% offer னா எல்லோரும் attraction ஆகிவிடுவார்கள்.
இந்த mind voice..super..
உன் வேலையை காப்பாற்றி கொள்....
Really wondering your fabulous flow of humor ...
Complimenting your sincere effort to give daily posts..
Keep rocking...

Enjoyed reading and laughing a lot...
Thanks for your daily updates...

வாழ்க வளமுடன்

கண்டிப்பா இப்ப ஆஃபர்க்கு தான் வேல்யூ ஜாஸ்தி. உடனே அட்டென்ஷன் கிரியேட் ஆகும் இல்லையா? :) :)

தேங்க் யூ :)
 
Top