Kavi Sowmi's Ennaval 1

Advertisement

உங்களுடைய "என்னவள்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கவி சௌமி டியர்
 
Last edited:
ஆரம்பமே மங்களகரமாக கல்யாண வைபவத்துடன் சூப்பர் ஆரம்பம், ராஜி டியர்
இது என்னம்மா அநியாயமா இருக்கே?
கார்த்திக் என்னடான்னா பெற்றோர் பார்க்கும் பெண்ணே போதும்ங்கிறான்
மாயா என்னடான்னா எல்லாவற்றிலும் சித்தியின் பேச்சை மட்டுமே கேட்கிறாள்
பெற்ற பெண்ணைப் பற்றி பெற்றோருக்கே தெரியாதாமில்லே
அடக் கொடுமையே
 
Last edited:
மன பொருத்தம் இல்லாத இருவருக்கு உருவ பொருத்தம் பார்த்து நிச்சையம் பண்ண இருக்காங்க..... அம்மா தங்கைக்கு ஒத்து போகணும் சரி தான் கார்த்தி்க் ஆனா உனக்கு போக வேண்டாமா....
 

Advertisement

Advertisement

Back
Top