Hi akkass...???
Superb update Mithra Bharani akkass ????.
அருந்தமிழுக்கு நன்மாறனுடைய பெயர் தெரிந்துவிட்டது ??. ஆனாலும் "மிஸ்டர். கட்டைவண்டி"தான் சூப்பர் ????????
ஃப்ளாஷ்பேக் சூப்பர் அக்காஸ் ???. 'பத்தாவதுல பாஸ் ஆகணும்னு' வேண்டுதலா அரும்பு????.'நல்ல பொண்டாட்டி வேணும்னு' வேண்டுதலா பாண்டியர்களுக்கு ???.'போண்டா டீ பற்றி கவலைப்படற உங்களுக்கு, பொண்டாட்டி பற்றி என்ன கவலை' அரசி கலக்குறா ????????
'நல்ல புத்திய குடுன்னு சாமிய வேண்டிக்கோ'?? 'யாரு உங்களுக்கா'??????????. இது வேற லெவல் அக்காஸ்??????.
வீட்டுக்குள்ள பாம்பு வந்துடுச்சா ?????. தமிழ் அந்த கத்து கத்துறா, ஆனா அரசி பாம்ப அவளே அடிச்சிட்டாளே????. என்னவொரு துணிச்சல் ??என்னவொரு தைரியம்??.சூப்பர் சூப்பர்?????????.
அரசியை போலவே திருவிழாவுக்கு நானும் ஆவலாக காத்திருக்கிறேன் அக்காஸ்??????.