What to say.....ரொம்ப நல்லா இருக்கு உங்க எழுத்து.....ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப கவனமா எழுதுறீங்க என்று நினைக்கிறேன்....நேர்த்தியா இருக்கு....and my small request..இன்னொரு முறை கன்னியாகுமரி தமிழ் எழுதும்போது முடிஞ்சா அடைப்புக்குறிக்குள்ள tough wordsகு மட்டும் தூய தமிழ் வார்த்தை கொடுத்துடுங்க....எடுத்த மடிக்கணினியைக் கீழ் வைக்க முடியாம இன்னைக்கே 25 எபியும் முடிச்சு இருக்கேன்....your writing worth's it..அடுத்த எபி கொஞ்சம் சீக்கிரம் கொடுத்துடுங்க..the plot is interesting Shoba mam....???