? ? ?செம..செம ..ரொமான்ஸ் சூப்பர்![]()
மூர்த்தி கணவன் மனைவி பத்தி சொல்லறது நெகிழ்ச்சி ....ஆனா எப்படி பேசினாலும் ,உணர்த்தினாலும் ,ரொமான்ஸ் அவதாரம் எடுத்தாலும் துளசி கல்யாணம் பண்ண அவளா ஒத்துக்குவான்னு தோணலை ...யாரவது ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுத்தணும் ....
வீட்ல இருக்கிறவங்க நயிட்டி-கு வைச்ச பேரு படுதா![]()
enga veetula adhukku peru "angi"