Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் குழலிசை அழகே - 3

Advertisement

Sameera?

Well-known member
Member
வணக்கம்.. வந்தனம்.. மக்களே..????

மீண்டும் நானே..!! நாலு மாசம் முன்னாடி போன பொண்ணு திரும்பி வருமா வராதான்னு யாரெல்லாம் தேடுனீங்க தெரியல.. ஆனால் நான் எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணேன்..
பலரை போல எனக்கும் இந்த 2021 நல்லதா அமையல.. கற்பனையிலும் நினைக்காத நிறைய பார்த்தாச்சு.. இருந்தாலும் கடந்து வருவது தானே வாழ்க்கை..!! ✌✌✌

கிடைத்த நேரத்தில் எல்லாம் எழுதிக் கொண்டு தான் இருந்தேன்.. Late updates ஆக இருக்க கூடாது என்பதற்காவே பதிவு செய்யவில்லை. இப்பொழுது ஓரளவு கதையை முடிக்கும் நிலைக்கு வந்தாச்சு.. அந்த தைரியத்தில் தான் மீண்டும் வந்துவிட்டேன்.. ஒரு நாள் விட்டு ஒரு நாள் கண்டிப்பா எபிசொட் போஸ்ட் பண்ணுவேன்.. ஸோ நம்பிக்கையோடு படிக்கலாம் மக்களே ?


பி. கு ::: இந்த இடைவெளியில் கதையின் தொடக்கத்தை மறந்திருந்தால் சிரமம் பார்க்காமல் fresh ah start pannunga makkale... ❤❤

KA - 3(1)

KA - 3(2)

Happy reading..!!! Stay safe makkale???
 
Last edited:
? welcome back சமீ..

அங்க தங்கச்சி கல்யாணம்..
இங்க பெத்தவங்க டிவோர்ஸ்..
அடுத்து என்ன என ஆவலுடன்..
 
Last edited:
Top