Recent content by பிரியா மோகன்

Advertisement

  1. பிரியா மோகன்

    TNW CONTEST COMPLETED NOVELS எழுத்தாளர்களின் பெயர்கள்

    Rushed here to know the author of "மௌனத்தின் மறுபக்கம்" Congrats everyone 🥰
  2. பிரியா மோகன்

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் FINAL

    ♥ மக்களே... மக்களே... இந்த நாள் எப்போ வரும்ன்னு ரொம்ப நாளா காத்திருந்தேன்! இந்த கதையை நான் முடிப்பேனான்னு பலமுறை சந்தேகம் வந்து, சோர்ந்து போயிருக்கேன்! அப்போ எல்லாம் உங்க கமெண்ட்ஸ் அண்ட் 'எபி எங்க?' ன்னு கேட்குற கேள்விகள் தான் என்னை ஊக்குவிச்சுருக்கு!!! அதுக்கெல்லாம் எத்தனை நன்றிகள் சொன்னாலும்...
  3. பிரியா மோகன்

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் PRE FINAL

    பொறுமையா படிங்க... பெருசா இருக்கும் இந்த ud...!!! இதற்கடுத்து வரப்போற பதிவு தான் இறுதி பதிவு, கடைசி பதிவு... அத்தோட இக்கதை, ஒரு பெரிய கும்பிடு போட்டு முடிய போகுது... ஹாஹா.... RESORT MODEL...
  4. பிரியா மோகன்

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 23

    நெக்ஸ்ட் ud இதோ... https://tamilnovelwriters.com/priya-mohans-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-23-1/...
  5. பிரியா மோகன்

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 22

    ஹலோ பிரண்ட்ஸ்! இவ என்னடா ஆடிக்கு ஒருக்க, அம்மாவாசைக்கு ஒருக்க எட்டிப்பார்க்குறான்னு யாரும் திட்டாதீங்க! என் சூழ்நிலை அப்படி! 9th month, வளைக்காப்பு முடிஞ்சு அம்மா ஊருக்கு வந்துட்டேன்! லேப்டாப் எடுத்து டைப் பண்ணவே முடியல! சேர்ந்தமாறி அரைமணி நேரம் உட்காந்தா கூட முதுகு வலிக்குது! அதான்...
  6. பிரியா மோகன்

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 21

    https://tamilnovelwriters.com/priya-mohans-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-21-1/...
  7. பிரியா மோகன்

    விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 28

    Meeeeeeee Epi ரொம்ப சின்னது ப்ரோ... You are toooooo bad?? எனக்கும் ஒண்ணுமே புரியல... அதனால மிஸ்டர்.திக் கூட நானும் விருந்தாளியா போறேன்??‍♂️??‍♂️??‍♂️ கங்கை கொண்ட சோழ புரத்தை தான் பெரிய கோவில் ன்னு சொல்லிருக்கீங்களோ?
  8. பிரியா மோகன்

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 19

    சைட்ல கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை போடாம இருக்கேன்னு யாரும் இந்த சின்ன புள்ளை மேல கோச்சுக்காதீங்க மக்களே! ஐயம் வெரி பாவம்! வாரம் ஒரு எபிசோட் போடுறதையே 'வரலாற்று நிகழ்வா' கருதி கின்னஸ்ல போட முடியுமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்! ப்ளீச் கன்சிடர் மை சூழ்நிலை...! அடுத்த ரெண்டு எபி இதேபோல கலாட்டா கொஞ்சம்...
  9. பிரியா மோகன்

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 18.2

    பேருக்கு தான் இது 18TH EPIல செகன்ட் பார்ட்... ஆனா, இதையே ரெண்டா பிரிச்சு போடுற அளவுக்கு அவ்வளோ பெருசு! நானே எதிர்ப்பார்க்கல! நீங்க குடுக்குற கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சு நான் சிரிச்சுட்டு தான் இருக்கேன்! ஒவ்வொருத்தரும் செம்மையா கமென்ட் குடுக்குறீங்க! லவ் யூ ஆல் ??? இன்னைக்கே UD போடணும்ன்னு...
  10. பிரியா மோகன்

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 18.1

    போன எபிக்கு எல்லாரும் என்னை ரொம்ப புகழ்ந்துருந்தீங்க! ? ரொம்ப பெருமையா இருக்கு ?? அடுத்த எபி இதோ!!! செகன்ட் பார்ட் சீக்கிரமா தரேன்... டைப்பிக்கிட்டு இருக்கேன்...
  11. பிரியா மோகன்

    விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 27

    ????????? என்னத்தே சொல்ல? அருண் ஒரு பச்சை மண்ணு.. அதை போய் சிக்க வச்சு பாக்குறா விசாலி, அதையும் அந்த விக்ரம் நம்புது? திக்ரசூதான் வெறும் ஆன்மா மாதிரி இல்லியா, மனுஷன் தானா?! Cm pm ன்னு எல்லாரையும் வசியம் பண்ணிடுவானோ? ஆனாலும் அவன் political power கொஞ்சம் இடிக்குது...? இந்த வரா எதுக்கு...
  12. பிரியா மோகன்

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 17

    ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️இந்த எபியை படித்துவிட்டு கண்ணீர் சிந்தவோ, அல்லது கடுப்பில் என்மீது கல்லெரியவோ கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறது. ரெண்டு பார்ட் இருக்கு மக்களே...
  13. பிரியா மோகன்

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 16

    சற்று கவலைக்கிடம் தான் க்கா?
  14. பிரியா மோகன்

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 16

    கோகுல் எதையும் தாங்கும் இதயம்???
  15. பிரியா மோகன்

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 16

    இவங்க எதுக்கு பிரிஞ்சாங்கன்னு அப்றம் பார்ப்போம்.. இப்போ அவனுங்க அப்பாக்களுக்கு எப்படி பிரேக் அப் ஆச்சுன்னு சொல்லுவோம்????
Back
Top