Recent content by Aarthi_S

Advertisement

  1. Aarthi_S

    மீண்டும் ஒருமுறை - 1

    ஆரம்பமே சோகமா இருக்கே...
  2. Aarthi_S

    நேசிக்க நியதி அழைக்கிறதா 06

    அருமையான பதிவு... பெண் பிள்ளைகள் வீட்ல இருந்தா போதும் இதே பேச்சு தான் இந்த தெரிஞ்சவங்க கிட்ட இருந்து வரது... மருமகன் மாமா பாண்டிங் சூப்பர் 😍
  3. Aarthi_S

    நேசிக்க நியதி அழைக்கிறதா 04

    ஏன்டா ஏன் வேர்கடலை சட்னி உன்னை என்ன பண்ணுச்சு...😤😤😤 பாணி பூரி போச்சே...☹️☹️ அருமையான பதிவு 😍
  4. Aarthi_S

    நேசிக்க நியதி அழைக்கிறதா 03

    அருமையான பதிவு... அப்போ மங்கை தான் நாயகி இல்லையா 🤔🤔 அன்புக்கு மங்கை தான்... இப்பவே ரெண்டு பேரும் எதிரி மாதிரி இருக்காங்களே 🤔🤔 அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் 😍❤️🤩
  5. Aarthi_S

    நேசிக்க நியதி அழைக்கிறதா 03

    ஆமா... இவங்க போடுற ரிவ்யூஸ் போய் பார்த்து போய் சாப்டா தான் உண்மையே தெரியுது😰😰
  6. Aarthi_S

    ஜீவ நிலா என் ஜீவனிலா - 10

    நீங்க கதையை பொறுமையா போடுங்க பா.. நாங்க நீங்க எப்ப போட்டாலும் படிக்க தயார்
  7. Aarthi_S

    ஜீவ நிலா என் ஜீவனிலா - 10

    பாவம் வெண்ணிலா... அப்போ அன்புக்கும் சுதாக்கும் இதனால கல்யாணமாகிடும் இல்லையா... இனி வெண்ணிலா நிலைமை🤔🤔🤔 எல்லாருக்கும் நல்லது தானே நினைச்சா, அவளுக்கு ஏன் இப்படி நடக்கனும். I hate vinay's character... Worst person 😡😡😡 Update potadhuku thanks
  8. Aarthi_S

    நினைவே சிட்டாய் Ep-4 (2)

    Idhu okay... Padika easy ah iruku... Change panadhuku thanks
Back
Top