நேசிக்க நியதி அழைக்கிறதா 04

Advertisement

வேர்க்கடலை சட்னி 😘😘😘😘 எனக்கும் இது இருந்தா போதும் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ இட்லி தோசை பூரி சப்பாத்தி எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடுவேன் 😚😚😚😚

அன்பு 🤗 🤗 🤗 திட்டுனது ஒருத்தியை சாரி சொல்றது உன் ஆளு கிட்டயா 😨😨😨😨😨😨

மங்கை 😏😏😏😏 ஒரு பானி பூரிய வீணாக்கிட்டியே ☺️☺️☺️☺️☺️☺️
 
Last edited:
அங்க அந்த பொண்ணு கோவத்துல வாங்கின பாணிப்பூரியை சாப்பிடலை, இங்க இந்த தேவதாஸ் துக்கத்துல அவருக்கு பிடிச்ச சட்னியை ஒதுக்கறாரு.
வாங்கிட்டு வந்தவங்க காசும் waste, சமைச்சு வெச்சவங்க உழைப்பும் waste. 😔

நந்தினி நீ சீக்கிரம் கல்யாணம் செஞ்சுட்டு ஒரு நல்ல happy ambience இருக்கற வீட்டுக்கு போய்டும்மா.

இங்க இந்த ராசாவையே கவனிக்கட்டும்.
 
வேர்க்கடலை சட்னி 😘😘😘😘 எனக்கும் இது இருந்தா போதும் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ இட்லி தோசை பூரி சப்பாத்தி எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடுவேன் 😚😚😚😚

அன்பு 🤗 🤗 🤗 திட்டுனது ஒருத்தியை சாரி சொல்றது உன் ஆளு கிட்டயா 😨😨😨😨😨😨

மங்கை 😏😏😏😏 ஒரு பானி பூரிய வீணாக்கிட்டியே ☺️☺️☺️☺️☺️☺️
அன்பு ஒரு அரைவேக்காடு🤣🤣
 
ஏன்டா ஏன் வேர்கடலை சட்னி உன்னை என்ன பண்ணுச்சு...😤😤😤

பாணி பூரி போச்சே...☹️☹️

அருமையான பதிவு 😍
 
Advertisement

Advertisement

Back
Top