நேசிக்க நியதி அழைக்கிறதா 05

Advertisement

அன்பு இன்னும் எத்தனை எபி இப்படி சோக கீதம் வாசிக்க போறான் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️

ஏம்மா மங்கை யூடியூப்ல வீடியோ போட்டால் நீங்கள் எல்லாம் செலிபிரேட்டியா 😂😂😂😜😂😂😂😂😂😂😂😂 உங்கள் அலப்பறை எல்லாம் தாங்க முடியல 🙃🙃🙃🙃🙃

அனு சும்மா இருக்காமல் உங்க அம்மாவ ஏத்தி விட்டுட்டியே 🤣🤣🤣🤣🤣🤣இனி மண்டபத்தில் இருந்து கிளம்புறதுக்குள்ள அவளை பத்தி மொத்த விவரமும் கலெக்ட் பண்ணிடுவாங்க ☹️ 🙂 🤣 🤣 😂 🤣


அடுத்த சண்டைக்கு ரெடியா 🧐🧐🧐🧐🧐🧐🧐
 
Last edited:
ஆரம்பிச்சுட்டாங்க அன்புவோட அம்மா. இந்த பையனை பெத்த அம்மாக்களுக்கெல்லாம் இதே வேலை தான்.

இவங்க பெத்து குலக் கொழுந்தே, கண்ணே ராசான்னு செல்லம் கொஞ்சி,
25-26 வயசு வரைக்கும் ஏடாகூடமா வளத்து வெச்சுருக்குற கோளாறை சரி பண்ண ஒரு அழகான பலி ஆடை தேடறது.

அன்புகிட்ட அனுவோட பேச்சு ரொம்ப sensible-லா இருந்தது.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top