எபி இருக்கு பிரண்ட்ஸ் எழுதிட்டே இருக்கேன் ஆனா எப்போ முடிபேன்னு தெரியலை. போட்டுட்டு தான் தூங்கணும்னு நினைச்சு இருக்கேன். தூக்கம் ரொம்ப வந்துட்டா அப்படியே தூங்கிடவும் வாய்ப்பு இருக்கு. இப்போ என்ன தான் சொல்ல வர்றீங்க ன்னு நீங்க கேட்கறது புரியுது, ஆனா எனக்கு தெரியலை. மொத்ததுல இருந்தாலும் இருக்கும் இல்லைன்னாலும் இல்லை. but i am writing


Reactions: SasiDeera, Krishnav, Mathy sri and 2 others