டியர் பிரண்ட்ஸ்,
நிறைய பிரச்சனை ஒன்னா சேர்ந்து படுத்திடுச்சு, ஒரு வாரம் ஹாஸ்பிடல்ல இருந்தேன்.. வீட்டுக்கு வந்தும் hus rest எடு சொல்லிட்டார், இவ்ளோ நாள் முடியாம படுப்பேன்னு நினைச்சே பார்க்கல, இப்போ நல்லா இருக்கேன்.. கதை ரொம்ப gap விட்டுடுச்சு, ரொம்ப ரொம்ப சாரி பிரண்ட்ஸ்,
என்னை தேடிய அனைவருக்கும் நன்றிகள் பல.. ???❤❤❤
சீக்கிரம் சர்வேஷ் மதிமலரோட வரேன் பிரண்ட்ஸ்...
Dear friends,
அடுத்த பதிவோட வந்துட்டேன்..
சொந்தத்துல ஒரு இழப்பாகிடுச்சு, ரொம்ப வயசானவங்கதான், ஆனால் நெருங்கிய சொந்தம், அதனால நேட்டிவ் ல இருக்க வேண்டிய சூழல் ஆகிடுச்சு, அதனால ud கொடுக்க முடியல..
என்னை தேடினவங்களுக்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤
டியர் ஃப்ரண்ட்ஸ்,
தவிர்க்க முடியாத சூழல்னால ஊர்ல இருக்கேன், வீட்டுக்கு போக ரெண்டு நாள் ஆகும்.. Ud கொடுக்க முடியாததுக்கு ரொம்ப ரொம்ப sorry friends, week end வர பார்க்கிறேன்..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.


Reactions: Krishnav, Sathya velusamy and VijiMurugan