Recent content by Hema Guru

Advertisement

  1. Hema Guru

    பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 26

    லாலா மனம் மாறியதால் கதை முடியபோகுதா? கதை முடியப்போவதால் லாலா மனம் மாறியதா? Anyways aa always you have drilled and scanned the minds of people and penned it nicely....
  2. Hema Guru

    காஃபி வித் காதல் 4

    ஏன் டா செல்லம் அழ வைக்கிற??? அருமையான அத்தை மருமகள்... நல்லதொரு குடும்பம்.. மிகவும் வலிக்கிறது
  3. Hema Guru

    அரங்கேற்ற வேளை - 19/04/2026

    Wow wow wow great going girl. Keep rocking... All the best. Krishna bless
  4. Hema Guru

    முத்தாயி அம்மாச்சி Final Part 1

    KP உள்ள இப்படி ஒரு நீதி தேவதையா? எல்லா வழக்குகளும்,வாதமும் ,அதை எழுதிய விதமும் அருமை... நிலத்தை மார்ட்கேஜ் செய்து லோன் வாங்க முடியும்(pledge அல்ல )
  5. Hema Guru

    முத்தாயி அம்மாச்சி 20

    Semma semma... அவ nursing paassu நான் 12th பெய்லு ... மருமகள் மறுமள் எனவும் சிவங்கரி சிவகரி எனவும் ஆகிவிட்டது.. சரி செய்யவும்
  6. Hema Guru

    பவித்ரா நாராயணனின் அரங்கேற்ற வேளை - 21

    Hmm.. ரெண்டு பேரும் தெளிஞ்சா உனக்கு பிடிக்காதே... தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிக்கற செல்லம்.. பண்ணு பண்ணு இன்னும் 4 epi தானே
  7. Hema Guru

    முத்தாயி அம்மாச்சி 11

    உருளைகிழங்கு குருமா,பூரி சாப்பிட்டு gas trouble
  8. Hema Guru

    முத்தாயி அம்மாச்சி 11

    உருளைகிழங்கு குருமா,பூரி சாப்பிட்டு gas trouble
  9. Hema Guru

    மண் கொடுத்த மாணிக்கம் - 1

    அருமை அருமை... 1969 இல் வாழ்ந்த உணர்வு... முதிர்இளம் கன்னி, முதிர்இளம் கண்ணன் கதையை ஆவலுடன் எதிர்நோக்கி...
  10. Hema Guru

    முத்தாயி அம்மாச்சி 6

    அதை இன்று எழுதுவது நீ பெண்ணே
Back
Top