Nice
Thanks maNice
Good mavery romantic lachu..............again dear no words to say... heart touching epi......
how's ur health
Ada ada ada... கன்னம் வைத்து கன்னிகையை கொள்ளை அடித்த விதம் அழகோ அழகு... தம்புடு சாலா ஆச்சி கோபத்துல, தோசை திருப்பி இட்லி ஆகியிருக்கும்... தப்பிச்சீகவணக்கம் தோழிகளே!..
கடவுள் உடல் ரீதியாக எப்போ நமக்குக் கட்டைய கொடுப்பார்னு தெரியல அதுனால நல்லா இருக்கும் போதே எழுதி போடுறேன் வாரத்துக்கு இத்தனை என்ற கணக்குல அத்தியாயம் இல்ல.நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா போடுறேன் தோழிகளே!..