Recent content by Novelreader

Advertisement

  1. Novelreader

    பொழியும் மேகம்! அத்தியாயம் 14

    1st update படிச்சேன். எனக்கு இதை தொடர்ந்து படிக்க மன தைரியம் இல்லை. So விட்டுட்டேன். மறுபடியும் 10+ தாண்டி ஒரு update படிச்சேன். என்னை ரொம்ப disturb செஞ்சது. So வீணா மனசை வருத்திக்க கூடாதுன்னு நினைச்சு அப்படியே விட்டுட்டேன். என் பார்வையில இது அப்படியே நிதர்சனத்தை படம் பிடிச்சு காட்டற கதை. அதை...
  2. Novelreader

    வேள்வி செய்கிறாய் விழியிலே – 28 (Final)

    Wonderful story. 1st epi எடுத்து படிக்க ஆரம்பிச்சு ஒரே மூச்சா final epi வரைக்கும் படிச்சுட்டு தான் mobile-ல தரை இறக்கினேன். நல்ல content. Crisp-ஆ logic, romance, friendship எல்லாம் proper proportion-ல இருந்தது. இதெல்லாம் அடுத்தடுத்த updates படிக்க ஆவலை தூண்டுவதா தான் இருந்தது. Especially...
  3. Novelreader

    #YUK03 You're Under காதல் 03

    Spoiler- ன்னு சொல்லாமல் decent- ஆ teaser-ன்னு சொல்லறீங்களா?
  4. Novelreader

    #YUK03 You're Under காதல் 03

    ஹீரோயின் வீடு தான் வில்லன் வீடா? போச்சு. உண்மை தெரியறப்ப பூங்கொடி அவ இயல்புல மன்னிக்கப்போறாளா இல்லை தண்டனை வாங்கிக் கொடுக்க நினைப்பாளா? அவ அம்மாக்கு இதெல்லாம் தெரியுமான்னு தெரியலையே?
  5. Novelreader

    #YUK02 You're Under காதல் 02

    ரெண்டு பேருமே அவங்வங்க பார்வையில. சரி தான். அவங்க profession -னுக்குமே அவங்களோட இந்த குணம் சரி தான். ஆனால் ரெண்டும் எங்கையோ முட்டிக்குமோ? பார்ப்போம்
  6. Novelreader

    #YUK01 You're Under காதல் 01

    நீங்க கூப்பிட்டதுக்காக வந்தேன். இன்னும் படிக்கலை. ஆனாலும் என்னையெல்லாம் army-kku ஆளுன்னு சேர்க்கறீங்க பாருங்க, உங்க நம்பிக்கையில(நட்புல) என் கண்ணு வேர்த்துருச்சு. 😅
  7. Novelreader

    இ.பி.கோ. 55 - எபிலாக்

    இவங்க கதையே தானா?
  8. Novelreader

    இ.பி.கோ. 55 - எபிலாக்

    எனக்கு சில கதைகள் ஞாபகம் இல்லாமல் இருக்கலாம். எதுக்கும் site- ல போய் பார்த்துட்டு சொல்லறேன். அஞ்சனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் initial updates- ல அவன் காட்டுற romance படிக்கப் படிக்க பாவமா இருக்கும் அவனைப்பார்த்தா. இன்னும் added fact மனைவியோட தனிக்குடித்தனம் இருக்க ஆசைப்படற கணவன் அதை...
  9. Novelreader

    இ.பி.கோ. 55 - எபிலாக்

    அடேய் அகி, நீ ஏன் SI பரிட்சைக்கு படிச்சு பாஸ் பண்ணின மாதிரியே அடுத்து இன்ஸ்-ஆக try பண்ணக்கூடாது? நீ பாஸ் ஆகாட்டியும் உன் மகனுக்கு ஒரு உடன்பிறப்பையாச்சு gift- ஆ கொடுக்கலாம். அதிக்கும் மகனை விட்டுட்டு வேலைக்கு போக மனசில்லை. உங்கம்மா தான் இருக்காங்களே பொறுப்பேடுத்துக்க. அப்புறம் என்ன கவலை...
  10. Novelreader

    இ.பி.கோ. 55 - இறுதி அத்தியாயம் 2

    எதார்த்தமான முடிவு தான். ஆனால் ஒரு complete climax எதிர்பார்த்தே பழகிய மனசுக்கு, விறுவிறுப்பாத் தொடங்கி இறுதியில் இப்படித் தொங்கலில் நின்னுடுச்சே case -ன்னு தோணுது. அதிரா-அகிலன் romance தான் இதம். ஆமாம் இன்னுமா அகிலன் அம்மா இவங்க வீட்டுக்கு வருவதற்கு காரணம் உருவாகலை? 😄 👌👌👌👌👌👌👌👌👌👌
  11. Novelreader

    இ.பி.கோ. 55 - இறுதி அத்தியாயம் 1

    படிக்கட்டுன்னா six pack மாதிரி அர்த்தம் தானே? (லேசா doubt. Clarify பண்ணிக்கிட்டா revise பண்ணி ரசிக்கலாம். அதுக்கு தான் கேட்டேன்)
  12. Novelreader

    இ.பி.கோ. 55 - இறுதி அத்தியாயம் 1

    👌👌👌👌👌👌 எனக்கு ரொம்ப பிடிச்ச விஜயகாந்த் sir நடிச்ச டூயட் songs list இருக்கு. List கொஞ்சம் பெருசு தான். அதுல ஷோபனா அவங்களோட அவர் நடிச்ச எல்லா songs -ம் கேட்க பார்க்க ரொம்ப pleasant- ஆ இல்லைனா (கொஞ்சம் இந்த காலத்துக்கு பார்க்க) காமெடி-ஆ தோணும்படியாச்சும் இருக்கும். மொத்தத்துல நிச்சயம் ரசிக்கும்...
  13. Novelreader

    இ.பி.கோ. 55 - இறுதி அத்தியாயம் 1

    1st update- ல பார்த்த அகிலானா இது. எவ்வளவு பக்குவம் எவ்வளவு காதல் அதிரா மேல அப்படின்னு ஆச்சரியமா தோண வைக்கறான். அவங்க ரெண்டு பேரோட புரிதலும், work -life balancing practices -ம் என்னிக்கும் இப்படியே இருக்கணும். நடுவுல யாரையும் குழப்பம் செய்ய விடாமல். அது சரி இப்ப அகிலனோட designation என்ன...
Back
Top