இ.பி.கோ. 55 - இறுதி அத்தியாயம் 1

Advertisement

அருமையான பதிவு
அப்பா இப்படி பட்டும் படாம
இருக்காரு
அகிலன் எப்படியோ இவள
சம்மதிக்க வச்சு கல்யாணம் செய்துட்டான்
 
1st update- ல பார்த்த அகிலானா இது. எவ்வளவு பக்குவம் எவ்வளவு காதல் அதிரா மேல அப்படின்னு ஆச்சரியமா தோண வைக்கறான்.
அவங்க ரெண்டு பேரோட புரிதலும், work -life balancing practices -ம் என்னிக்கும் இப்படியே இருக்கணும். நடுவுல யாரையும் குழப்பம் செய்ய விடாமல்.

அது சரி இப்ப அகிலனோட designation என்ன?

பரிதி உனக்கும் வேளை வரும்டா romance பண்ண. கவலைப்படாத. ஏன்னா ஆத்தர் வாக்கு கொடுத்தபடி சொன்னதை செய்வாங்க. அப்படித்தானே 😀
 
1st update- ல பார்த்த அகிலானா இது. எவ்வளவு பக்குவம் எவ்வளவு காதல் அதிரா மேல அப்படின்னு ஆச்சரியமா தோண வைக்கறான்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்யும் மாயம்...

நிலவைப் பிடித்து எறியவும் முடியும்
நீலக் கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்;);););):LOL::LOL::LOL::LOL:
 
இதுவரை படித்து கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி :love: பைனல் நினைத்ததை விட கொஞ்சம் பெருசா வந்துடுச்சு அதுனால இன்னொரு பைனல் நாளைக்கு கண்டிப்பா வந்துடும், முடிஞ்சா நைட் கொடுக்குறேன். எபிலாக் அவகாசம் இருந்தா கொடுக்குறேன். இந்த எபி இன்னும் எடிட் பண்ணல, நேரமில்லை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.


:)
Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top