வணக்கம் நட்புகளே..
இதுவரை கதை படித்து தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் அனைவருக்கும் என் நன்றிகள்
கதையின் முடிவு எவ்வாறாக இருக்கும் என்று பலரும் யூகித்திருப்பதற்கு மாறாக முடிவு இருப்பினும் ஏற்புடையதாக இருக்கும் என்று நம்புக்கிறேன். விரிவாக கொடுத்து யாரையும் கலவரப்படுத்த விரும்பல. அதனால படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே. எபிலாக் பத்தி இன்னும் யோசிக்கல. எபிலாக் எழுதினாலும் சின்னதா தான் எழுதி முடியும். என்னனு படிச்சிட்டு சொல்லுங்க. நான் யாருனு வேறு பதிவோட இன்னொரு நாள் வரேன்.




இதுவரை கதை படித்து தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் அனைவருக்கும் என் நன்றிகள்