Pavithra Narayanan Oct 29, 2021 காதல் எல்லாம் கவிதையாய்க் கொட்டிய பின் நீ என்னை சேர்கையில், என்னிடம் என்னைத் தவிர வேறென்ன மிச்சமிருக்கும்? ♥
காதல் எல்லாம் கவிதையாய்க் கொட்டிய பின் நீ என்னை சேர்கையில், என்னிடம் என்னைத் தவிர வேறென்ன மிச்சமிருக்கும்? ♥
Pavithra Narayanan Oct 29, 2021 சோம்பேறியாக இருந்ததால்தான் எழுத்தாளன் ஆனேன், அதற்காக வருத்தம் ஒன்றுமில்லை மகிழ்ச்சிதான் - வைக்கம் முகமது பஷீர்??
சோம்பேறியாக இருந்ததால்தான் எழுத்தாளன் ஆனேன், அதற்காக வருத்தம் ஒன்றுமில்லை மகிழ்ச்சிதான் - வைக்கம் முகமது பஷீர்??
Pavithra Narayanan Oct 29, 2021 சோம்பேறிகளுக்கும் சோம்பேறிணீகளுக்கும் ஏற்ற ஒரே தொழில் எழுத்து தொழில் என்பதை அழுத்திச் சொல்கிறேன் - வைக்கம் முகம்மது பஷீர் ??
சோம்பேறிகளுக்கும் சோம்பேறிணீகளுக்கும் ஏற்ற ஒரே தொழில் எழுத்து தொழில் என்பதை அழுத்திச் சொல்கிறேன் - வைக்கம் முகம்மது பஷீர் ??
Pavithra Narayanan Oct 28, 2021 சூர்யாகாரு நான் revision செய்யணும், so நாளைக்கு தான் epi, முத்தம் ஓகேவா friends for today?
Pavithra Narayanan Oct 26, 2021 கவிதை என்பது நீயானால் நித்தமும் எழுதிதான் ஆக வேண்டும், எழுதி தீரா கவிதை நீ! ♥
Nuvali Oct 26, 2021 Pavi sis sunday unga kavithaya padikka padikka enakku ithu thaan thonuchu @Pavithra Narayanan தொடுதிரையை தீண்டும்போதெல்லாம் தேடிப்பார்த்தேன் இணையத்தை தகிர்த்த கார்த்திதாசனின் நினைவுகளை தவிர்க்க நீ(பவி) வருவாய்யென பி.கு.ராகவி சீஸ் நாவல் டைட்டிலு பட டைட்டிலு சுட்டேனு யாரு சண்டைக்கு வராதீங்க பா ???????
Pavi sis sunday unga kavithaya padikka padikka enakku ithu thaan thonuchu @Pavithra Narayanan தொடுதிரையை தீண்டும்போதெல்லாம் தேடிப்பார்த்தேன் இணையத்தை தகிர்த்த கார்த்திதாசனின் நினைவுகளை தவிர்க்க நீ(பவி) வருவாய்யென பி.கு.ராகவி சீஸ் நாவல் டைட்டிலு பட டைட்டிலு சுட்டேனு யாரு சண்டைக்கு வராதீங்க பா ???????

Reactions: Nirmala senthilkumar and Janavi