வணக்கம் சகீஸ்... இதுவரை இங்கு உங்களுடன் சக வாசகியாய் உலவி வந்த நான் கனவுப் பட்டறையில் 'கள்வனே கள்வனே' எனும் கதை மூலம் இங்கும் என் எழுத்துகளை பதிவிட காத்திருக்கிறேன், உங்களின் ஆதரவு மற்றும் கருத்துக்களை எதிர்நோக்கி... நானும் போட்டியில் பங்குபெற இருக்கிறேன் என்பதை தெரிவு செய்யவே இந்த அட்டனென்ஸ்... பொங்கல் அன்று பிற்பகல் கதையுடன் சந்திப்போம்? அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நலம் பெருகட்டும், புன்னகை தவழட்டும்... இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நட்புகளே... புத்தாண்டு பரிசாக எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் கதை விருந்தளிக்க வெளியிடப்பட்ட போட்டி அறிவிப்புக்கு நன்றி அட்மின்.
Wish you many many more happy returns of the Pavi sis?? May all your wishes come true... Have a fantabulous year ahead ?Happpie birthday ? @Pavithra Narayanan
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.

Reactions: Janavi, Priya and SasiDeera