நன்றி நன்றி நட்புக்களே என்னை நிச்சயமாக யாரும் கண்டு பிடித்திருக்க மாட்டீர்கள் , ஏன்னா அவ்ளோ பெரிய சீன் இல்ல நமக்கு "அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்" என்னுடைய மூன்றாவது கதை.
வாசித்தவர்கள் கருத்து பதிவிட்டவர்கள் அனைவருக்கும்
நன்றி வாய்ப்பளித்த மல்லிமேம் மற்றும் அட்மின் குழு நட்புகள் அனைவருக்கும் நன்றி நன்றி