Advertisement

Santhosh
Reaction score
779

Profile posts Latest activity Postings About

  • வணக்கம் சொந்தங்களே...
    அத்தியாயம் 20,21 மற்றும் 22 பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிடவும். போனபதிவிற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்தவர்களுக்கு நன்றி...
    வணக்கம் சொந்தங்களே... அத்தியாயம் 17,18,19 பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி
    சேயாய்....,?
    சகோதரியாய்....,?
    தோழியாய்....,?‍♀️
    காதலியாய்....,?‍?
    தாரமாய்....,?
    அன்னையாய்....,?‍?‍?
    என அனைத்து நிலைகளிலும் தாய்மையை பிற உறவுகளுக்கு கொடுத்த அனைத்து மகளிர்க்கும் என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் ??
    வணக்கம் சொந்தங்களே...
    இதோ இரண்டு அத்தியாயங்கள் பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். போன பதிவிற்கு கருத்து மற்றும் லைக் செய்தவர்களுக்கு நன்றி.
    வணக்கம் சொந்தங்களே...,
    வெண்ணிலவும் நிறம் மாறுமே உன் தீண்டலில் அத்தியாயம் 13 மற்றும் 14 பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி. போன பதிவிற்கு கருத்து மற்றும் லைக் செய்தவர்களுக்கு நன்றி
    வணக்கம் சொந்தங்களே...
    போன பதிவிற்கு லைக் மற்றும் கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி.
    வெண்ணிலவும் நிறம் மாறுமே உன் தீண்டலில் அத்தியாயம் -12 பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவிடவும். நன்றி.
    வணக்கம் சொந்தங்களே...,
    போன பதிவிற்கு லைக் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. வெண்ணிலவும் நிறம் மாறுமே உன் தீண்டலில் அத்தியாயம் -11 பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..?
    தமிழை நேசிப்போம் ?
    தமிழால் இனைந்திருப்போம்?
    #வீட்டில் தனித்திரு ?
    #கொரோனவை ஒழித்திடு?
    வணக்கம் சொந்தங்களே..
    போன பதிவவிற்க்கு கமெண்ட் மற்றும் லைக் செய்தவர்களுக்கு நன்றி. அத்தியாயம் -10 பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி
    தனக்கு தண்ணீர் ஊற்றாதவனுக்கு
    நிழல் தருவதில்லையென்று
    எந்த மரமும் தன்
    கிளைகளை வெட்டிக்கொள்வதில்லை....!!!
    காலை வணக்கம் மக்களே
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Advertisement

Back
Top