Advertisement

S
Reaction score
908

Profile posts Latest activity Postings About

  • விஷ்ணுபிரிய மேடம் தனுஜா மேடம் வாரத்துக்கு ஒரு நாள் அல்லது இருநாள் என்று Correct - க யுடி போடுங்க அந்த இருநாள் எந்த நாள் என்று சரியாக சொல்லவும் இதை எங்கள் கட்டளையாக நினைத்து வேகமாக செயல்படவும்
    தனுஜா மேடம் எப்ப வருவீங்க சீக்கிரம் வாங்க
    D
    Dhanuja
    எழுத முடியாமல் குடும்ப சுழலும் பல தடங்கலும் இருந்த வண்ணமே உள்ளது முயற்சிக்கிறேன் கந்தன் கொடுத்து களவு இருபது அத்தியாயங்கள் கொண்ட சிறு கதை தான் விரைவில் முடித்து விடுவேன் நன்றி தோழி
    தனுஜா மேடம் எங்களை எல்லாம் நினைவு இருக்கிறதா
    ரொம்ப சந்தோஷம் I m very happy இன்னைக்கு எல்லோரும் கதை போட்டதற்கு அனைத்து எழுத்தாளர் நல்ல உள்ளங்களுக்கும் thanks thanks.
    விஷ்ணுபிரியா இன்னுமா உங்க பிள்ளை ங்க போன் கொடுக்கவில்லை சீக்கிரம் வாங்க நான் கொஞ்சம் செல்ல கண்ணு மாதிரி பயங்கர ஸ்ரிட்
    எழுத்தாளர் பெருமக்களே பண்டிகை எல்லாம் முடிந்து விட்டது தயவு செய்து எல்லோரும்கதைகளுடன் வரவும் இனியும் பண்டிகைகாரணம் கூற வேண்டாம்
    Padma Subramanian
    Padma Subramanian
    💞💞💞கொஞ்சம் அசுவாசம் அவர்களுக்கும் வேண்டுமே. எழுதும் போது அவங்க மனசு சந்தோசமா இருந்தால் தான், வார்த்தைகள் தன் போக்கில் சரளமாய் வந்து, கதையும் செம்மயா கிடைக்கும். அதுவரை பொறுத்திருக்கலாம். தப்பில்லையே. 🥰🥰🥰
    S
    Sudha sudha
    எப்ப சந்தோஷம இருப்பங்களோ அப்ப கதை எழுதி மல்லி மேம் கிட்ட கொடுக்க சொல்லுங்க தடை இல்ல சேவை இப்ப நமக்கு தேவை tme நாம் நிறைய கொடுத்த கதை எழுத்தாம வேற வேலைக்கு போய் விடுகிறார் கள்
    B
    Bavithraa
    Will there be an ud of nilaveriyum iravugalil today???????
    எழுத்தாாளர் நல்ல உள்ளங்கள் கதைகளை போடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top