மார்கழி பூவே..! - 22

Advertisement

ரொம்பவே வருத்தமான பதிவு,
உமா சரவணன் டியர்

என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க, உமா டியர்?
ராஜசேகர் நல்ல மனுஷன்
அவரைப் போய் முடிச்சுட்டீங்களே

விஜய் ரொம்பவே பாவம்ப்பா
தான் யாரு என்னன்னு தெரியாமல் பழகின ஆளுங்க சொந்த பந்தங்களிடமே புதிய மனிதன் போல பார்த்து பார்த்து பழகணும்ன்னா அது ரொம்ப கொடுமைப்பா

ஒரு மனிதனுக்கு இவ்வளவு கஷ்டம் வரக் கூடாது

செஞ்ச தப்பை கொஞ்சம் கூட உணராமல்இப்போவும் துளசியைத் தப்பாகப் பார்க்கும் விமல் மாதிரி பொறுக்கி வீணாப் போனவனுக்கெல்லாம் ஒரு தண்டனையும் கிடையாதா?
அவனோட அந்த இரண்டு கண்ணையும் நோண்டி காக்காய்க்கு போடணும்

இவன் சொல்வதையெல்லாம் நம்பி பெற்ற பெண்ணை நம்பாத முட்டாள் கனகவேலுவுக்கும் தண்டனை கிடைக்கணும்
 
Last edited:
:love: :love: :love:

அடப்பாவி அந்த மனுஷனை close பண்ணிட்டிங்களா???

துளசிக்குள் இருக்கும் காதல் வெளியே வரும்......
கைக்குள் வச்சிருந்த கொலுசு காலில் போட்டாச்சா இல்லையா.......
ஊட்டிவிடுவாளா Mrs ரைட்???

விமல் எந்த பொண்ணையும் விடமாட்டான் போல........
அதுவும் விஜய் முன்னாடியே.......
கண்ணை நோண்டி காலையும் வெட்டி விடணும், நாய்களுக்கு.........
பார்க்க கண்ணும் இருக்க கூடாது நடக்க காலும் வேணாம்.........
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top