வணக்கம் நட்புக்களே இதோ புதிய பதிவு ![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f64f.png)
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f64f.png)
,
இரவோடு காயும் வெயிலே - 22 - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-22/
![1703004962602.jpeg 1703004962602.jpeg](http://www.tamilnovelwriters.com/community/data/attachments/6/6491-eb1d89f861e3bc032b1e02d3667de0ae.jpg)

Last edited:
விராலி ஒரு வழியா வீட்டில் சொன்னவனையே கல்யாணம் செஞ்சுட்டியா
ரொம்ப சந்தோஷம் போய் தொலை
இமயன் அத்தனை பேர் கை காலையும் உடைச்சி அனுப்பனும்
சல்மா கவலைபடாதீங்க இந்த கூட்டத்தால இமயனை ஒன்னும் செய்ய முடியாது
கவி உன் தம்பி கிட்ட உரிமையா போய் பணத்தை கொடுக்க வேண்டிய தானமல்லிய கல்யாணம் செய்ய என்னமா திட்டம் போடுறான்
இமயன் ஹிமா குட்டி குட்டி ரொமான்ஸ் அழகு![]()
- எதோ ஒரு ஞாபகத்துல எட்டி ஓதச்சுட்டாடா என்ன பண்ண அந்த பயம் தான்கவி உன் தம்பி கிட்ட உரிமையா போய் பணத்தை கொடுக்க வேண்டிய தான![]()
இமயன் வாழ்க்கைல ஹிமா மாதாவும், கோ மாதாவும் சரியான நேரத்தில் கிடைச்சிருக்காங்க.
இடையில் இவங்களுக்கு எதிராக எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டு, கடந்து போயிட்டேயிருக்கனும்.