Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 22

Advertisement

😍😍😍😍 விராலி ஒரு வழியா வீட்டில் சொன்னவனையே கல்யாணம் செஞ்சுட்டியா 😝😝😝😝😝 ரொம்ப சந்தோஷம் போய் தொலை 🤦🤦🤦🤦🤦🤦🤦

இமயன் அத்தனை பேர் கை காலையும் உடைச்சி அனுப்பனும் 😈😈😈😈😈

சல்மா கவலைபடாதீங்க இந்த கூட்டத்தால இமயனை ஒன்னும் செய்ய முடியாது 🤗🤗😉🤣🤣

கவி உன் தம்பி கிட்ட உரிமையா போய் பணத்தை கொடுக்க வேண்டிய தான 🥰🥰🤪😉🤪 மல்லிய கல்யாணம் செய்ய என்னமா திட்டம் போடுறான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


இமயன் ஹிமா குட்டி குட்டி ரொமான்ஸ் அழகு 🥰🥰🥰🥰🥰🥰
 
Last edited:
இமயன் வாழ்க்கைல ஹிமா மாதாவும், கோ மாதாவும் சரியான நேரத்தில் கிடைச்சிருக்காங்க.

இடையில் இவங்களுக்கு எதிராக எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டு, கடந்து போயிட்டேயிருக்கனும்.
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩
தேவகி குடும்பத்தின் ஆண்கள் கொலைகார பாவிங்களா இருப்பார்கள் போலவே 😡😡😤😤
வம்ஸிக்கு மகள் எப்படி வாழறாங்கிறத பத்தி கவலையில்லை ☹️☹️☹️ சல்மாவை மட்டம் தட்றதுதான் பெருசா போச்சு 🤬🤬🥴🥴🥴

இந்த யாஷ் என்ன செய்ய போறான்னு தெரியலையே...???

மாணிக்கம் நல்ல நேரம் பார்த்தீங்க.... மாடுகளை கல்யாண பரிசாக தருவதற்கு...!!!
 
இமயன் ஹிமாவை பிரிக்க சதியா யாஷ் இமயன்கிட்ட வாங்கினா தான் அடங்குவான்.... 😡

விராலி இவ்ளோ தானா நீ...

கடைசில தேவகி வாரிசா பணம் வசதி தான் முக்கியம் ன்னு யாஷ் விரிச்ச வலையில விழுந்துட்டா... 🥵🥵🥵

கவி அம்மாவை ஏமாத்தியாவது மல்லியை கல்யாணம் பண்ண ரெடி ஆகிட்டான்.... பரவாயில்லை கவி திருந்திட்டான்....


இமயன் ஹிமானி 💘💘💘💘💘 அழகான திருமணம்.... 💞
ஹிமானியை அவன் விரும்பினபடி எந்த குறையும் இல்லாம கைபிடிச்சுட்டான்....☺️
மாணிக்கம் பஞ்சவர்ணம் தங்கராணி அசத்திட்டாங்க... 🤩

நைஸ் 🥰
 
😍😍😍😍 விராலி ஒரு வழியா வீட்டில் சொன்னவனையே கல்யாணம் செஞ்சுட்டியா 😝😝😝😝😝 ரொம்ப சந்தோஷம் போய் தொலை 🤦🤦🤦🤦🤦🤦🤦

இமயன் அத்தனை பேர் கை காலையும் உடைச்சி அனுப்பனும் 😈😈😈😈😈

சல்மா கவலைபடாதீங்க இந்த கூட்டத்தால இமயனை ஒன்னும் செய்ய முடியாது 🤗🤗😉🤣🤣

கவி உன் தம்பி கிட்ட உரிமையா போய் பணத்தை கொடுக்க வேண்டிய தான 🥰🥰🤪😉🤪 மல்லிய கல்யாணம் செய்ய என்னமா திட்டம் போடுறான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


இமயன் ஹிமா குட்டி குட்டி ரொமான்ஸ் அழகு 🥰🥰🥰🥰🥰🥰
கவி உன் தம்பி கிட்ட உரிமையா போய் பணத்தை கொடுக்க வேண்டிய தான
- எதோ ஒரு ஞாபகத்துல எட்டி ஓதச்சுட்டாடா என்ன பண்ண அந்த பயம் தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
இமயன் வாழ்க்கைல ஹிமா மாதாவும், கோ மாதாவும் சரியான நேரத்தில் கிடைச்சிருக்காங்க.

இடையில் இவங்களுக்கு எதிராக எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டு, கடந்து போயிட்டேயிருக்கனும்.
❤️❤️❤️:love:
 
Top