ஹாய் மக்காள்! ஹிருதயம் - 02 உங்க கருத்துகளை பகிர்ந்துக்க மறக்காதீங்க ❤️
Hilma Thawoos Well-known member Member Feb 9, 2024 #1 ஹாய் மக்காள்! ஹிருதயம் - 02 உங்க கருத்துகளை பகிர்ந்துக்க மறக்காதீங்க
M Mathy Well-known member Member Feb 10, 2024 #6 அடப்பாவி.. !!!! பையன் ரெண்டு பொண்ணுன்னு சகல சௌகர்யங்களோட வாழ்ந்துட்டு இருக்காரு இவருக்கு சகலமும் வெறுத்து போச்சா.... மானவ் சபரீஷ் bonding சூப்பர் அண்ணனுக்கும் தம்பிக்கும் ஹாஸ்பிடல் வந்து தான் பொண்ணு கிடைச்சிருக்கு... யார் இந்த ஆயுஷ்
அடப்பாவி.. !!!! பையன் ரெண்டு பொண்ணுன்னு சகல சௌகர்யங்களோட வாழ்ந்துட்டு இருக்காரு இவருக்கு சகலமும் வெறுத்து போச்சா.... மானவ் சபரீஷ் bonding சூப்பர் அண்ணனுக்கும் தம்பிக்கும் ஹாஸ்பிடல் வந்து தான் பொண்ணு கிடைச்சிருக்கு... யார் இந்த ஆயுஷ்
V vaishanika .?? Well-known member Member Feb 10, 2024 #7 அருமையான பதிவு . இரண்டு பொண்டாட்டி கட்டி நாலுபுள்ளங்க பெத்து சவுக்கியமா இருந்துகிட்டு வாழ்க்கை வெறுத்துப் போச்சாம் கட்டுன பொண்டாட்டிய ஏமாத்துன இன்னும் தண்டனை அனுபவிக்கனும்
அருமையான பதிவு . இரண்டு பொண்டாட்டி கட்டி நாலுபுள்ளங்க பெத்து சவுக்கியமா இருந்துகிட்டு வாழ்க்கை வெறுத்துப் போச்சாம் கட்டுன பொண்டாட்டிய ஏமாத்துன இன்னும் தண்டனை அனுபவிக்கனும்