@Ram priya@vaishanika .??
சும்மா.. 'முழு தொகுப்பு'-னு thread வெளியே இருந்தே தெரிவது போல் அந்த thread டிஸ்ப்ளே ஆகுறதுக்காக ஸ்மைலி போட்டேன்.. எம்ப்டி msg அக்செப்ட் ஆகலை, அதான் ஸ்மைலி
story completed forum ல இருந்தாலும், ரெண்டே thread இருந்தா story incompleteனு நினைச்சு படிக்காம விட சான்ஸ் இருக்கேனு இப்படி செய்தேன்..
மூளை கொஞ்சம் ஓவரா யோசிக்குதோ!!!! அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க