Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 6.2

Advertisement

அதான் உங்க சக்கு திட்டம் போடுதே. எப்படியாவது பொண்ணைக் கட்டிறலாம்னு.😏😏😏😏😏.
அதுவும் கோடீஸ்வரனோட வூடுன்னு.
மைதிலிய திரும்பிகூட பாக்காது இந்தசக்கு.
சக்கு தானே.... அந்தம்மா வாய்ப்பு கிடைச்சா வேலனுக்கு இரண்டாவதா மதுவை கட்டி வைக்கக் கூட திட்டம் போடும்... பணப்பேய்... 🥶🥶🥶🥶

கர்ணா தங்கம்... அவன் கிடைக்க இவ குடுத்து வச்சிருக்கணும்.... பார்க்கலாம் இவளோட அதிர்ஷ்டத்தை....😝😝😝😝
 
@Poo
ஜி.... என்ன திடிரென்று இப்படி ஒரு மாற்றம் ☹️☹️☹️😨😨😨 அவ்வளவு சீக்கிரம் உங்க தலைவன விட்டுக் கொடுக்க மாட்டீங்களே 🙄🙄🙄 🥺🥺🥺 என்ன விஷயமா இருக்கும்...👇👇

View attachment 7646
அப்பா இல்லாத பெண்ணை திட்ட மனசு வரலை ஜி அதுக்காக தலைவனை விட்டு கொடுக்கமாட்டேன் :cool::cool:
 
சக்கு தானே.... அந்தம்மா வாய்ப்பு கிடைச்சா வேலனுக்கு இரண்டாவதா மதுவை கட்டி வைக்கக் கூட திட்டம் போடும்... பணப்பேய்... 🥶🥶🥶🥶

கர்ணா தங்கம்... அவன் கிடைக்க இவ குடுத்து வச்சிருக்கணும்.... பார்க்கலாம் இவளோட அதிர்ஷ்டத்தை....😝😝😝😝
தகரத்தை நம்புற மதுவுக்கு தங்கத்தோட மதிப்பு எப்போ தெரிய போகுதோ :sneaky::sneaky:😒☹️☹️
 
அப்போ கூட உங்க ஹீரோயினை காப்பாத்த எங்க ஹீரோ தான் பாடிகார்டா வேணும் ன்னு நீங்க தான் அடம்பிடிக்கிறீங்க... 🤣

சும்மா குடுத்தாலும் உங்க மக்கு ஹீரோயின் வேணாம்...😏 எங்களுக்கு மைதிலி இருக்கா...
yedho unga zeroku appadiyavadhu oru velai kidaikattumennu naanga heroine army paavapattu solroam neenga adhuvum venaamnu solreenga .. iyyo paavam ...

Maithili venaamnu unga zero soradhuku kaaranam onnum theradhunu idhu puriyama thangam thagaramnu haiyo haiyo
 
வேலை என்ன பெரிய வேலை... அந்த mla வை நாலு போட்டு பணத்தை வாங்கி சொந்தமாவே பிசினஸ் பண்ணுவோம்... அவன் p.a வே கர்ணா பிடிக்குள்ள... அப்புறம் டாப்ல போவான்....
ஆனாலும் அதுவரைக்கும் கூட மைதிலி இவனுக்காக காத்திருந்து கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிறான் பாருங்க அந்த மனசு தான் தங்கம்... ❤️

உங்க ஹீரோயின் மாதிரியே அவ ஆர்மிக்கும் தங்கத்துக்கும் தகரத்துக்கும் வித்தியாசம் தெரியல....🤣
அக்சுவலா இப்போ நீங்க ரகுக்கு தான் திட்டனும் அதை மறந்துட்டு அவன் பாட்டுக்கு இருக்குறவனை வம்புக்கு இழுக்குறீங்க... 😆
 
Raghuvin unmai mugam vealai varukirathu Dr kudumbam ennaseithaarkal avanai kandapadi peasukiraan Madhuvai partri avan solvathai keazhkum pothu manam padharukirathu
 
வேலை என்ன பெரிய வேலை... அந்த mla வை நாலு போட்டு பணத்தை வாங்கி சொந்தமாவே பிசினஸ் பண்ணுவோம்... அவன் p.a வே கர்ணா பிடிக்குள்ள... அப்புறம் டாப்ல போவான்....
ஆனாலும் அதுவரைக்கும் கூட மைதிலி இவனுக்காக காத்திருந்து கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிறான் பாருங்க அந்த மனசு தான் தங்கம்... ❤️

உங்க ஹீரோயின் மாதிரியே அவ ஆர்மிக்கும் தங்கத்துக்கும் தகரத்துக்கும் வித்தியாசம் தெரியல....🤣
அக்சுவலா இப்போ நீங்க ரகுக்கு தான் திட்டனும் அதை மறந்துட்டு அவன் பாட்டுக்கு இருக்குறவனை வம்புக்கு இழுக்குறீங்க... 😆
Ji......correct ah sonninga ji :ROFLMAO::ROFLMAO: karna very paavam ya...😟
 
yedho unga zeroku appadiyavadhu oru velai kidaikattumennu naanga heroine army paavapattu solroam neenga adhuvum venaamnu solreenga .. iyyo paavam ...

Maithili venaamnu unga zero soradhuku kaaranam onnum theradhunu idhu puriyama thangam thagaramnu haiyo haiyo
என் தலைவன் கவர்ன்மென்ட் வேலையில இருந்தாலும் மினிஸ்டர் தொழிலதிபரா இருந்தாலும் கலாய்க்கிற எதுக்கு பிரச்சினையின் சும்மா இருக்கோம் 😬😬 டேய் வேலைக்கு போகாம சும்மா இருக்கிறத விட கஷ்டமான வேலை வேற இல்ல தெரியுமா😖😖😖😖

1711560172097.png
 
yedho unga zeroku appadiyavadhu oru velai kidaikattumennu naanga heroine army paavapattu solroam neenga adhuvum venaamnu solreenga .. iyyo paavam ...

Maithili venaamnu unga zero soradhuku kaaranam onnum theradhunu idhu puriyama thangam thagaramnu haiyo haiyo
தம்பி ரொம்ப ஆசைபடரதால சும்மா இருக்க தலைவனை வர தேர்தல்ல PM ஆகிடலாம்ன்னு சங்கம் முடிவு பண்ணிட்டோம் 🤪🤪🤪😜😜😜😜 உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே 🤣🤣🤣🤣🤣
 
Top