Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 21

Advertisement

யம்மா தனம் உன்னைய மாத்தரம் அந்த பிரம்மா ஸ்பெசலா உருவாக்கி இருப்பார் போல.🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
பெரிய குட்டி உன்ற மகனாட்டம் இருக்குன்னு தூக்கியாறச் சொல்லி தரலைன்னு புள்ளய புடுங்கி கிட்டு வரைமுறை தெரியாம வார்த்தைகளை வுடறியே.😬😬😬😬😬😬😬😬😬
இந்தம்மா கிட்ட புள்ளங்களை வுட்டா லட்டு பட்டு இரண்டையும் பிரிச்சுவுட்டுரும்.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
😤😤😤😤😤😤வேல்முருகா நானு புருசக்காரன் பொண்டாட்டிமேல கையொங்கறதை எதிர்க்கும் ஆளு.
இப்பசொல்லறேன் உன்ற பேருல இருக்குற வேலைப் புடுங்கி உன்ற பொண்டாட்டி தனம் நாக்குலையே நட்டு வைங்க.
இனி மேட்டு எதுக்குமே தனம் வாயிலிருந்து வார்த்தையே வரக்கூடாது.🫤🫤🫤🫤🫤.
வ வெற்றி சரண் இரண்டு பேரும் ஒரு கட்டத்துல ஒருத்தரை தேடி ஒருத்தர் வந்திருக்காங்க. இந்த ஆகாவலி பெரிசுங்க தான் பிரிட்டீஷ்வேலை பாத்திருக்குங்க போல.
 
உங்களையே மாத்திட்டாங்களே இந்த தனம் 😂
 
உங்க லிஸ்டும் சொல்லுங்க மக்களே.. 🤣🤣😁😁😁

View attachment 7710
அதென்ன தனத்துக்கு தண்டனைன்னு ஒரே வார்த்தையில முடிச்சுடீங்க.

அந்த பொம்பளைக்கு மட்டுமே ஒரு list போடணும் தனியாக.

சரண்யாவை எப்பவுமே body shaming பண்ணி பேசற அந்த வாயை -அது இருக்குற மூஞ்சியை பேத்து விடணும்.

ஒரு பெண்ணை சொல்லக்கூடாத வார்த்தையெல்லாம் சொல்லி ஏசுறவங்க, அதே மாதிரி நாலு பேர் பார்க்க ஏதாவது ஒரு வகையில் அவமானப்படணும். அதை விட முக்கியம் அந்த நேரத்துல சரண்யா வந்து காப்பாத்தி தொலைச்சுடக்கூடாது.

கையையும் காலும் இழுத்துக்கிட்டு போகணும். பேச நினைக்கிறதை வாயால பேச முடியாமல் போகணும். இத்தனை அவஸ்த்தைகளை அனுபவித்துக்கொண்டு நீண்ட ஆயுசுக்கு சாவை எதிர்பார்த்துக் கொண்டே உயிரோட இருக்கணும். வாழ்க்கை நரகமாகவும் மரணம் அவங்களுக்கு கிட்டாத வரமாகவும் இருக்கணும்.

இப்போதைக்கு இவ்வளவு தான் தோணுது.
 
உங்களையே மாத்திட்டாங்களே இந்த தனம் 😂
வெற்றி தான் என்ற புள்ளங்க பொண்டாட்டின்னு சொல்லிட்டானே. அதுக்கப்பறமும் தேவையில்லாத சல்லிவேலை பாக்குது.
அபி தன்னோட பொறந்தவன் பொண்ணா நெனைக்கிற தனம்
தானும் ஒரு பொண்ணாதான் பொறந்தோங்கிறதை மறந்துட்டு சரணை பொண்ணாவே நெனைக்காம வரைமுறை இல்லாம வார்த்தைய வுடுது.
அதுவுமில்லாம வெற்றி பொறப்பை கார்னர் பண்ணறமாதிரி பேசி வாயடைக்க வக்குது கீழ்த்தரமா.

ஆனாலும் சிஸ் இந்த சமூகத்துல இந்த மாதிரி ஆட்கள் அங்காங்கே நெறைய பேரு விரவிதான் இருக்காங்க சிஸ்.
 
நீங்க சொன்னது தான் சரி. இவங்களையெல்லாம் மனுஷ வர்க்கத்தில் சேர்க்கவே கூடாது. என்ன தண்டனை கிடைச்சாலும் இவங்களுக்கு அது கம்மி தான்
 
Top