Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 26

Advertisement

😍😍😍 வெற்றி சரண்யா வாழ்க்கை தெளிந்த நீரோடை ஆகிடுச்சு 🤗🤗😉 இனி எத்தனை பேர் கல் எறிஞ்சாலும் கலங்காது 🤩🤩🤩🤩

வெற்றி உன்னை திட்டணும் என்று நினைக்கும் போது வார்த்தை அருவியாக கொட்டுது 😉😉😉😉😉😉😉😉😉😉 உன்னை புகழணும் என்று நினைச்சா வார்த்தை முட்டுது 🤭🤭🤭🤭🤭🤭

நீ குழம்பியே பழகிட்ட 😇😇😇😇 நாங்க திட்டியே பழகிட்டோம் 🤣🤣🤣🤣 ஒரே எபில நீ நல்லவனா மாறிட்ட 🤩🤩🤩🤩 எங்களால் தான் முடியல 🥺🥺🥺🥺

மகன் தன்னை ஒதுக்கி வச்சது கூட தெரியாத அளவுக்கு இந்த அம்மா சரண்யாவை மட்டும் போக்கஸ் பண்ணி கிட்டு இருந்திருக்கு 😣😣😣😣😣😣😣😣😣😣😣

பதினெந்து வயசில் இருந்தே அம்மா அப்பா தம்பி தங்கை என்று உங்களுக்காகவே ஓடிட்டான் 😴😴😴😴😴😴😴😴இனி மீதி காலம் அவன் பொண்டாட்டி பிள்ளை என்று வாழட்டுமே 😃😃😃😃😃😃


தனம் நீ திருந்தலனாலும் இங்கே யாருக்கும் பிரச்சினை இல்லை 🤗🤗🤗🤗 ஏன்னா அவங்க வாழ்க்கைய அவங்க நிம்மதியா வாழ்ந்து கிட்டு தான் இருக்காங்க 🤩🥰🥰🤪🤪🥰
👏👏👏. Well said, Uthi ma, I have nothing more to add ma. You have made my job easy, otherwise I will have to backflip from “bashing up Vetri”, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
 
இன்னைக்கு இல்லாட்டியும் நாளைக்கு😀😀😃😃😄😄😁😆😆😅

ஜி....சரண்யாவை விட நாம தான் அதிகமாக எதிர்பார்க்கிறோமோ வெற்றியோட ரொமான்டிக் அவதாரத்தை காண 😍😍😍😍
சொதப்பல் மன்னன் வெற்றி performenceல சொதப்பாமாமல் இருந்தா சரி 🥰🥰🥰🥰

சரண்யா.... கத்தி குத்தெல்லாம் வாங்கி இருக்கான் எங்க ஹீரோ கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் பார்த்து கரை ஏத்தி விடும்மா 🤭🤭🤭🤭
காலில் விழுந்ததை சொன்னவன் கத்தி குத்தை சொல்லாமல் விட்டுட்டான் பாருங்க தனத்துக்கிட்ட. அதுவும் கத்திக்குத்துக்கு அப்புறம் தான் அவ காலில் விழுந்தேன் என்று சொல்லிருந்தால் தனதுக்கும் நம்ம சரண்யாவோட power புரிஞ்சுருக்குமோ 🤔
 
வெற்றி இப்போ கூட பிள்ளைகளை ரொம்ப முன்னிறுத்தி தான் பேசுற சரண்யா பத்தியும் கொஞ்சம் பேசு
 
😍😍😍

கதை முடிய போகுது, இந்த ரைட்டர் எப்ப நமக்குன்னு ஒரு ரொமாண்டிக் எபிசோட் வைப்பாங்கன்னு வெற்றி பூவோட வெயிட்டிங்...🤭🤭😛😛

FB_IMG_1694925638015.jpg

போடுறதுக்கு பாட்டு கூட ரெடியா இருக்கு...🙈🙈🙈

 
Top