Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 12

Advertisement

@Pavithra Narayanan sis, அப்டி idea இருந்தா solo hero sis. இல்லைன்னா யார் heroன்னுவோம், நீங்க உங்களுக்கு பிடிச்சவங்கன்னு சொல்வீங்க 🤣 😉
ஆமா ஆமா...இந்த தடவை உஷாரா இருப்போம்😃
 
அருகினில் என் தூரமே- 12

Thanks alot friendss :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle:
எங்கள் மனமும் தான்... கொப்பந்தன்னானே ...
சகலம் சரோஜினி சக்தி...
மஞ்சவாடி...
கட்டப்பன் எட்டப்பன்...
தமிழ் அன்னை உன் கையில் மழலை போல் விளையாடறா ... Way to go 😘 babe
 
ஆமா ஆமா...இந்த தடவை உஷாரா இருப்போம்😃
நீங்கள் எப்படி உஷாரா இருந்தாலும் அவன் கவர்மென்ட் எக்ஸாம் எழுதும் போது பக்கத்து பெஞ்ச்ல இருக்க ஒருத்தன் ஏதாவது ஆன்சர் சொல்லி ஹெல்ப் பண்ணுவான் 🤗🤣🤣🤗🤗😉 இவனும் உயிர் நண்பன் ஆகிடுவான்🤩🤩🤩🤩🤩 நண்பன் என்று கூடவே வந்து ஸ்கோர் பண்ணிட்டு போயிடுவான் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
😍😍😍

என்னடா இது? கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல முதல் முதலா வீட்டுக்கு வந்து இருக்காங்க, அவங்க பொண்ணை மட்டும் கூப்பிட்டுக்கிட்டு மாப்பிள்ளையை அம்போன்னு விட்டுட்டாங்க... அவரும் சில வருஷத்துக்கு பிறகு மனசு லேசாச்சுன்னு வண்டியை எடுத்துக்கிட்டு போயிட்டார்... ஒருவேளை உண்மையான காரணம் இதுவா இருக்குமோ? 🤭🤭😛😛

FB_IMG_1712839827043.jpg
 
View attachment 7980
தப்பிச்சா போதும்டா சாமினு side gap la நைஸா எஸ் ஆகிட்டார் போல ஜி.....

ஒரு பெரிசே பொழந்து கட்டிட்டார்.....மாமனார் மச்சினன் எல்லாம் சேர்ந்தா என்ன ஆகும்னு நினைச்சு இருப்பார் அதான் பைக்ல பறந்துட்டார் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
😍😍😍

என்னடா இது? கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல முதல் முதலா வீட்டுக்கு வந்து இருக்காங்க, அவங்க பொண்ணை மட்டும் கூப்பிட்டுக்கிட்டு மாப்பிள்ளையை அம்போன்னு விட்டுட்டாங்க... அவரும் சில வருஷத்துக்கு பிறகு மனசு லேசாச்சுன்னு வண்டியை எடுத்துக்கிட்டு போயிட்டார்... ஒருவேளை உண்மையான காரணம் இதுவா இருக்குமோ? 🤭🤭😛😛

View attachment 7980
மாமா பெரிய வீரரு சூரருங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️இடியே விழுந்தாலும் நெஞ்சை நிமிர்த்தி நிற்பாரு 🤩🤩🤩🤩🤩🤩ஏதோ இத்தனை வருஷம் பிரிஞ்சி இருந்தாங்களே பேசட்டும் என்று போயிட்டாரு 🤗🤣🤣🤗🤗😉😉
 
உண்மை தெரிஞ்சிடுச்சு, இனிமேல் எல்லாம் சரியாகிடும்.
கொப்பந்தன்னானே-ரொம்ப வருஷம் கழிச்சு இந்த வார்த்தைய கேட்கும் போது அந்தகால ஞாபகம்-:love::love::love:
 
Top