Heroine army thoongama meeting attend pannungo . Also find a place where there is no smell of biryani, Pongal etc. otherwise, you will run towards food , forgetting about meeting (sound proof mathiri, smell proof place).உங்காளு என்னாமோ திட்டம் பண்ணியிருக்கான் அது மட்டும் தெரிகிறது .
தளிரோட அப்பாவோட இடத்துக்கு இவனை புரோமோட் பண்ணுனதால இந்த வாட்டி நோ பொங்கல்..
அடுத்த பர்பாமன்ஸூல அண்டாவுல பொங்கல் வக்கிறதா இல்லை குண்டாவுல பொங்கல் வக்கிறதா ன்னு எங்க ஆர்மியோட ஜென்ரல்பாடி மீட்டிங்
போய் கிட்டு இருக்குது
Last edited: