Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 11

Advertisement

சரத் தளிர் தாலி கட்டி இருக்கான் ஆனால் அது அவளுக்கே தெரியாமல் நடந்திருக்கு என்று நினைக்கிறேன் 🧐🤔🧐🧐🧐

காதல் என்று பின்னாடி சுத்தி இருக்கான் இவ பிடிக்கல என்று சொன்னதும் கோவில்ல வச்சு அவள் எதிர் பாராத நேரம் தாலி கட்டி இருப்பானோ 🤔🤔🤔🤔🤔🤔

தளிர் ப்ரண்ட்ஸுக்கும் இப்படி நடந்தது தெரியாது போல 😣😣😣😣 மீனாட்சி அத்தைக்கு மட்டும் தான் தெரிஞ்சிருக்கு 😕😕😕😕

உதய் 😎😎😎😎 எங்க ஹீரோ எப்பவும் சூப்பர் ஹீரோஸ் தான் 🤗🤗🤗🤗 தளிரை புரிஞ்சு கிட்டு அவளுக்கு ஆறுதலா பேசுறது அழகு 🤩🤩🤩🤩🤩🤩

இந்த சரத் இப்போ எப்படி கரெக்டா வந்தான் 🤔🧐🤔

Last edited:
Sarath thalir kazhuthula thaali katti irukaan athu avalukkum therinjathu but etho oru periya sambavam nadanthu irukku . Udhai ku thalir mela evlo nambikkai irukku ava serious ah pesittu irukka udhai atha perusa edukkama pesittu irukaan avlo nambikkai.Udhai ne great 👏👏👏Sandhosam azhugai kalantha unarvu thalir ku semma ji super :love::love::love:thalir Udhai kitta time eduthu pesi iruntha solli iruppa avalukku thaan time illaiyae time irunthaalum antha sambavam niyabagame illaiye.
 
உதய் எங்கள் ஹீரோ 😏😏😏😏நீங்க சொன்னாலும், சொல்லாடியும் கிரேட் தான்...

நீங்க கண்ணு வைக்காதிங்க 😕😕😕😕😕எவ்வளவு பேசினீங்க 😒😒😒😒😒😒
 
@RudraPrarthana வேற லெவல்ன்னு சொல்லணும் ஆசை தான் ஆனால் நீங்க பொசுக்குன்னு ஹீரோ ஹார்மி ஹார்ட்ல சுட்டுடுவிங்க 😒😒😒அதனால மொத்தமா என்ன நடந்ததுன்னு தெரிந்ததும் ஐஸ் கிரீம் வாங்கி தரேன் 😛😛🤭🤭😝😝😝😝
 
Top