மிக்க மிக்க நன்றி sisஇந்த சந்தேகமும் எனக்கு இருந்துது… மணமக்கள் மாறினத விருந்தாளிகள் ஒருத்தர் கூடவா பார்த்திருக்க மாட்டாங்கன்னு… ஆனால் ஜெய் என் கேள்விக்கு பதில் சொல்லிட்டான் ஆத்தரே… you don’t worry
Once again… victory’s thought process of taking care of the elders… marvelous
அம்மாடியோ… ஆத்மி கண்ணா… இத்தனை செல்ல பெயரா… வாரே வாவ்
மீனும்மா…உங்களுக்கும் உங்க உத்தம்புத்திரனுக்கும் கல்யாண பரிசு heavy ya காத்துட்டு இருக்கு…enjoy
yes.. அதுவும் சத்யாக்கு வெயிட்டா வெயிட்ங்ங்ங்ங்