Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 15

Advertisement

ஹாய் ஹாய் ஹாய்
:love: இனிய காலை வணக்கம் :love: இந்த நாள் இனிய நாளாகட்டும் :love:
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(15) இதோ:
சித்தம் 15.1
சித்தம் 15.2
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்..........
Nirmala vandhachu ???
 
ஆத்மி பேபி நீங்க இப்படி இல்லைனா தான் அதிசயம், என்ன தான் குறும்பு, சேட்டை, அதிரடி இருந்தாலும் விவேகமும் நிறைந்த அன்பானவள் நீ ☺️☺️☺️☺️☺️.

ஐயோ மீனாட்சி அம்மா நிலைமை தான் மோசம் சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் திண்டாடிட்டாங்க ????4b9063d5def0e0696c8b67f9d86b4853.jpg
ஜெய் கொஞ்சம் ஹாப்பி அண்ணாச்சி தான் ????.
 
ஆத்மி பேபி நீங்க இப்படி இல்லைனா தான் அதிசயம், என்ன தான் குறும்பு, சேட்டை, அதிரடி இருந்தாலும் விவேகமும் நிறைந்த அன்பானவள் நீ ☺☺☺☺☺.

ஐயோ மீனாட்சி அம்மா நிலைமை தான் மோசம் சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் திண்டாடிட்டாங்க
????View attachment 4568
ஜெய் கொஞ்சம் ஹாப்பி அண்ணாச்சி தான் ????.
@Narmadha mf
:ROFLMAO: :ROFLMAO: செம சிஸ்..
மிக்க நன்றி சிஸ் :love:??
 
இந்த சந்தேகமும் எனக்கு இருந்துது… மணமக்கள் மாறினத விருந்தாளிகள் ஒருத்தர் கூடவா பார்த்திருக்க மாட்டாங்கன்னு😂😂😂😂… ஆனால் ஜெய் என் கேள்விக்கு பதில் சொல்லிட்டான் ஆத்தரே… you don’t worry😜😜😜😜

Once again… victory’s thought process of taking care of the elders… marvelous 🤩🤩

அம்மாடியோ… ஆத்மி கண்ணா… இத்தனை செல்ல பெயரா… வாரே வாவ்👍👍👍


மீனும்மா…உங்களுக்கும் உங்க உத்தம்புத்திரனுக்கும் கல்யாண பரிசு heavy ya காத்துட்டு இருக்கு…enjoy🤪🤪🤪
 
Top