வினயன் வேலை செய்தது தான் முதல் பிரச்சனை...கல்யாணத்தில் பிரச்சினை இருக்காதாஆத்தர் பத்தி தெரிஞ்சும் இப்படி ஒரு மூட நம்பிக்கையா
இன்டர்நேஷனல் லெவல் ஏழரை எல்லாம் இறக்குமதி பண்ணிடுவாங்க
![]()
Janavi ma, Pavi Pankaram has just returned from her native, she is busy catching up on writing, soவினயன் வேலை செய்தது தான் முதல் பிரச்சனை...
மற்றபடி மினி அச்சம்மா, அப்பா, அண்ணா, காஞ்சிபுரம் அண்ணி எல்லாரும் துணைக்கு வருவாங்க...
(பவி பங்காரம், என்னைய காப்பாத்து மா)
காட்ட மாட்டான்....அப்படி காட்டுனா பவித்ரா மண்டைல நாமும் கொண்டை வர வைப்போம்பிரதாபன் தன்னோட களரி திறமையை வினயன்ட்ட காட்டுவானா
அவன் அப்பா பார்த்த பொண்ணுன்னு நினைச்சு கட்ட நினைச்சா. பாவம் மகனுக்கு நடக்ககலன்னா கஷ்டப்படுவான்னு தடுத்தார். அவருக்கு பிரதாபன் கை உடச்ச தெரியல. தெரிஞ்சிருந்தா தேவிகுளம் தாண்ட விட்டிருக்க மாட்டார்பாலா சார் சின்ன பையனுக்கு மட்டும் நீங்களே லவ் பண்ண ஐடியா கொடுப்பீங்களாஎங்க ஜெய் லவ் பண்ணும் போது மட்டும் அதே பிரேக் பண்ணி விடணும் என்று சுத்திக்கிட்டு இருந்தீங்க
யாரு கைய பிரதாபன் உடைச்சார்??நடக்ககலன்னா கஷ்டப்படுவான்னு தடுத்தார். அவருக்கு பிரதாபன் கை உடச்ச தெரியல. தெரிஞ்சிருந்தா தேவிகுளம் தாண்ட விட்டிருக்க
யாரு கைய பிரதாபன் உடைச்சார்??![]()
![]()
![]()
ஓஓஓஓஓ அதுவா....நான் கூட வினயனைனு நினைச்சு ஷாக் ஆயிட்டேன்....மினியை களரி பள்ளியில் சைட் அடிச்ச பையன். கையைரெண்டாவது epi நினைக்கிறேன் கா