Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 16(1)

Advertisement

கல்யாணத்தில் பிரச்சினை இருக்காதா😱😱😱😱😱😱😱 ஆத்தர் பத்தி தெரிஞ்சும் இப்படி ஒரு மூட நம்பிக்கையா 😣😣😣😣 இன்டர்நேஷனல் லெவல் ஏழரை எல்லாம் இறக்குமதி பண்ணிடுவாங்க 🤩🤩🤩🤩🤩
வினயன் வேலை செய்தது தான் முதல் பிரச்சனை...
மற்றபடி மினி அச்சம்மா, அப்பா, அண்ணா, காஞ்சிபுரம் அண்ணி எல்லாரும் துணைக்கு வருவாங்க...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

(பவி பங்காரம், என்னைய காப்பாத்து மா :D:p:D:p)
 
Janavi ma, Pavi Pankaram has just returned from her native, she is busy catching up on writing, so 👂👂👂ketkathuma, you are pavam, 🫠🫠🫠
 
பாலா சார் சின்ன பையனுக்கு மட்டும் நீங்களே லவ் பண்ண ஐடியா கொடுப்பீங்களா 😕😕😕😕 எங்க ஜெய் லவ் பண்ணும் போது மட்டும் அதே பிரேக் பண்ணி விடணும் என்று சுத்திக்கிட்டு இருந்தீங்க
அவன் அப்பா பார்த்த பொண்ணுன்னு நினைச்சு கட்ட நினைச்சா. பாவம் மகனுக்கு நடக்ககலன்னா கஷ்டப்படுவான்னு தடுத்தார். அவருக்கு பிரதாபன் கை உடச்ச தெரியல. தெரிஞ்சிருந்தா தேவிகுளம் தாண்ட விட்டிருக்க மாட்டார்😂😂😂😂
 
நடக்ககலன்னா கஷ்டப்படுவான்னு தடுத்தார். அவருக்கு பிரதாபன் கை உடச்ச தெரியல. தெரிஞ்சிருந்தா தேவிகுளம் தாண்ட விட்டிருக்க
யாரு கைய பிரதாபன் உடைச்சார்?? :oops: :oops: :oops:
 
யாரு கைய பிரதாபன் உடைச்சார்?? :oops: :oops: :oops:

மினியை களரி பள்ளியில் சைட் அடிச்ச பையன். கையை😂😂😂😂 ரெண்டாவது epi நினைக்கிறேன் கா
 
Top