Last edited:
திலகர் தாத்தா என்ன பையனும் மருமகளும் சொன்ன இரண்டு வார்த்தைல surrender ஆகிட்டார்.... சூப்பர்....சக்தி மேல் யாருக்குமே பாசமே இல்லை
Rummy actorனா Supreme star போல..but படம் பேர் தெரிலயே...அடப்பாவமே சித்துவ சிறப்பா சம்பவம் செய்ய வச்ச அந்த புண்ணியவான் யாரு அது என்ன படம்.....
Ok ok... அப்போ மூவேந்தரா இருக்கும்Rummy actorனா Supreme star போல..but படம் பேர் தெரிலயே...