Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 8

Advertisement

ராம்நாத் க்கு சரியான தண்டனை எனில்,
எல்லா உண்மையும் எல்லாருக்கும்
தெரிந்து,
அதை கடந்து

அம்மாவும் மகன்களும் பாசமும், நேசமும் கொண்டு சந்தோசமா வாழும் வாழ்க்கையைப் பார்த்து

பக்கத்தில் வர முடியாமல் தவிக்கிறது தான் (y) (y) 🤗 🤗

நிலா , இயல்பாக இருக்கா...:love::love:
 
இந்த சாருலதா ராம்நாத்தோட photocopy தான். அதனால அவளையும் சேர்த்தே கவனி நிலாம்மா...

ஏன்டா கௌரவ் இன்னும் number save பன்னல.. Bouquet மட்டும் save பன்ற....ஆனா தானா சிரிச்சுக்கற.. அழகு தான்...
இதுல stylish icon னு sight அடிக்க சுனந்தா leave போட்டுட்டு வந்துருக்கா...

பின்ன ஆகர்ஷன், பிரத்யூ, முக்கியமா கௌவாப்பா ன்னு சொல்ல கௌசிக்குட்டி இல்லாம நிச்சயமா, கல்யாணமா? ஆனால் அதோட Australiaக்கு முழுக்கு போட்டுட்டு இங்கேயே settle ஆகிட்டா பரவால்ல...வாசகர் விருப்பம்.. ஆனால் அதுக்கு ஆகர்ஷன் எதுனா காரணம் வச்சிருக்கானான்னு தெரில.. யாருமே அம்மாவ விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை... ரெண்டு பேருக்கும் அந்த maturity வந்துருக்கும்ல...

வெண்ணிலா "selfie with கௌரவம்"

Designer (7).jpeg
 
நாத்து பைக்க உன் மேல ஏத்தாம விட மாட்டா நிலா, இதுல இந்த சாரு வேற ஒத்து ஊத வந்துட்டா உனக்கும் இருக்கு வா. நாத்துக்கு கட்டம் சரியில்ல கெத்து போயி கோமாளி ரேஞ்சுக்கு ஆயிடுச்சு நிலைமை
 
Top