Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 13.1

Advertisement

பிரகாஷ் மனைவி மேல பலி சுமத்தி நான் தப்பு செய்ததுக்கு நீ தான் காரணம் என்று சொல்லுறான் இவன் சபல புத்திக்கு இவன் இன்னும் திருந்தல சாலா என்ன செய்ய போறாளோ 🤔🤔🤔🌺🌺🌺
 
💖💖💖

பிரகாஷ் - சாலாவுக்கு இப்ப தா ஒன்னோட சாக்கடை புத்தி தெரிஞ்சு இருக்கு.
எல்லாரையும் யோசிச்சேன்னு சொல்லுறியே.... நீ யாரையும். யோசிக்கலை... ஒன்ன மட்டும் தா யோசிச்சு இருக்க.

தப்பு செஞ்சவங்களுக்கும் ஒரு நியாயம் இருக்கும்னு சொல்லுவாங்க.....

ஆனா ஓங்கிட்ட இருக்குறது எல்லாம் அநியாயம் .... சுயநலம் தான்.
நீ என்ன நினச்ச.?
சாலா எல்லாத்தையும் மறந்துட்டு ஒங்கூட குடும்பம் நடத்துவாங்க ன்னா....

ஒரு போதும் நீ செஞ்ச துரோகத்தை மறக்க மாட்டாங்க.....
ஷாலினி கிட்ட எல்லாம் கட்டுப்பாடு இல்லாம கிடைக்குமா....
கட்டுப்பாடு இல்லாம இருந்ததால் தா கட்டுப்படுத்துன புருஷன விட்டுட்டு வந்திருக்கா.... இன்னும் ஒங்க பழக்கம் தொடர்ந்தா தெரியும் அவள பத்தி.

ஒன்னோட தேவைகளை மனசு விட்டு சாலா கிட்ட பேசி இருக்கலாம் ல... ஷாலினி ய பத்தியும் சொல்லி இருந்தா சாலா வே ஒரு நல்ல துணைய ஷாலினிக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருப்பாங்க. ஆனா இது எல்லாம் நடந்திருந்தாலும் ஒனக்கு காணாது. நீ தா கட்டுப்பாடு இல்லாமல் இருக்க நினச்சு இருந்து இருக்கியே....

என்னோட அப்பா, அம்மா, தம்பி, தங்கை, பொண்டாட்டி, பிள்ளைகன்னு எல்லாத்தையும் நா பாத்தேன்னு சொல்லுறியே....

உண்மையில் எல்லாத்தையும் பாத்தது சாலா தான். காசு பணம் குடுக்குறது மட்டும் பாக்குறது இல்லை. நம்ம குடும்பம்னு எல்லா எடத்துலயும் நிக்கணும். அவங்கள அரவணைக்கணும். அத தான் சாலா செஞ்சி இருக்காங்க ...

எப்பவுமே...... புத்தியில் இருக்க ஒனக்கு இது புரியாது. இத தா சாலா செஞ்ச தப்பா நீ சொல்லுற....

ஒனக்கு தேவையானது கிடைக்கலைன்ன நீ வழி மாறி போவியா... அப்ப ஷாலினி இல்லன்னாலும் நீ ஏதாவது சனிய தேடி இருப்ப. ஒனக்கு பக்கத்துல ஒன்னிய மாதிரி கிடைக்கவும் வச்சிக்கிட்ட. இப்போதைக்கு ஒங்க ரெண்டு பேருக்கும் தேவை ஒன்னே ஒன்னுதான். அதான் கட்டுப்பாடு இல்லாமல் இருக்குறது.

குடும்பம் னா எல்லாரையும் பாக்கணும். அதுலயும் middle age பசங்க இருந்தா ரொம்ப கவனமா இருக்கணும். ஒரு நல்ல அப்பாவா நீ செய்ய வேண்டியத கட்டுப்பாடு மூச்சு முட்டுதுன்னா என்ன சொல்ல....

சாலா பையனுக்கு வீடு வாங்கணும் பொண்ணுக்கு நகை வாங்கணும் னு சொன்னது தப்பா தெரிஞ்ச ஒனக்கு ஷாலினி எல்லாத்தையும் அவளுக்கு வாங்குனது தப்பா தெரியவில்லையா? அதுக்கு பசங்க படிப்புக்கு வச்சு இருந்த காசு எல்லாம் கொட்டுனயே அதுவும் தப்பா தெரியல....

நீ தா ரொம்ப நல்லவன் நியாயமான தைரியமான ஆளாச்சே.... இப்ப பேசுனா ஒன்னோட நியாயத்தை போலீஸ் ஸ்டேஷனில் ஒன்னோட பிள்ளைகளுக்கு முன்னாடி பேசி இருக்க வேண்டியது தானே.... ஒன்னோட வண்டவாளம் ஒன்னோட பிள்ளைகளுக்கும் தெரிஞ்சு இருக்கும். சாலாவும் பசங்களுக்காகன்னு caseஅ வாபஸ் வாங்கியிருக்க மாட்டாங்க. நீ ஸ்டேஷனில் போலீஸ் கிட்ட ஒன்னோட நியாயத்தை கேட்டு இருந்தா அவங்களும் எது நியாயம் னு சொல்லி குடுத்து இருப்பாங்க...

ஏண்டா அஜய் இந்த ஆள இன்னுமா அப்பன் னு நம்பி கிட்டு இருக்க. இவனுக்காக உண்ணாவிரதம் இருந்த...
ஒனக்காக தானடா ஒங்க அம்மா இவன் விட்டாங்க....

ஒங்கப்பன் காசு பணம் னு பிள்ளைகளுக்காக ன்னு கூட எதுவுமே குடுக்கல. அப்பவும் ஒங்க அம்மா வைராக்கியத்தோட ஓடி ஒளச்சு ஒங்கள பாத்தாங்களேடா.... இனியாவது ஒங்க அம்மாவுக்கு support பண்ணுவியா இல்ல நீயும் ஒங்கப்பனுக்கு ஆதரவாக ஒங்க அம்மா கிட்ட நியாயம் கேப்பியா?

ஆனா சாலா நீங்க ஒரு முட்டாள் தான். ஒங்கள சுத்தி ஒங்க வீட்டுக்குள்ளே இவ்வளவு நடந்திருக்கு... நீங்க இருக்கும் போதே அவ கூட இருந்து இருக்கான். Foreign கூப்பிட்டு போயிருக்கான். கொஞ்சம் கூட ஒங்களுக்கு சந்தேகம் வரலையா? புருசன்னு அப்பிடியா கண்ண மூடி நம்புவீங்க....

ஒங்க குருட்டு நம்பிக்கை இப்ப ஒங்கள தெருவுல நிறுத்தி இருக்கு....
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இதோ இந்த நாதாரி நாயி ஊரு மேஞ்சதை ஒரு காரணத்தைச் சொல்லி சாலா மேல எல்லா தப்பையும் திருப்பி வுட்டுருச்சு.
அடேங்கப்பா பொளந்து கட்டுன நியாயத்தை கல்வெட்டுல எழுதி பக்கத்துல குத்த வச்சு உக்காந்துக்க எதிர்கால சந்ததி பாத்து படிச்சு தெரிஞ்சுக்கட்டும். சரித்திரத்துல இடம் கிடைக்கும்.
கடைசில ஷாலினி தான் கையப் புடிச்சு இழுத்தா நானு தேமேன்னு தான் இருந்தேன்னு அப்பிரானிங்கிற ரேஞ்சுக்கு வுட்ட பாத்தியாடா ஒரு ஸ்டோரி.
யப்பா எங்கியோ போயிட்டே டா.
இதை திரிக்கத்தான் அத்தனை பேரு முன்னாடி காலைப் புடிச்சி யா டா‌

கவலைப்படாதே பிரகாஷூ உன்ற சிலையை கவர்மென்ட்ல பரிந்துரை பண்ணி நடுவீதில வக்கச்சொல்லறேன்.
ஏன்னா காக்கா குருவி நாயி பூனை மொதக்கொண்டு எல்லாம் உன்னையத் தேடி வருமே. அப்ப அதுக்கும் அடைக்கலம் குடுக்கத் தான்.

சாலா இவன் இருந்தாலும் இல்லைன்னாலும் பிரச்சினை இல்லை உனக்கு.

இந்த மாதிரி சென்மம் உயிரோட இருக்கனும் சாலா ஆனா கைகால் வெளங்காம அதுக்குண்டான ஏற்பாட்டை செஞ்சுடு.
கொலையும் செய்வாள் பத்தினி.
 
இது தான் உன்னோட சுயரூபம் பிரகாஷ்... இத்தனை நாள் நீ இருந்தது தான் வேஷம். ... இம்புட்டு பேசுற நீ ஷாலினி சரியில்லனு தெரிஞ்சவோடனே இருக்கவேண்டியது தானே.. தப்பா ஆள் வீட்டுக்கு வந்தா வீடு தழைக்குமா... அப்போ எல்லாம் மூடிட்டு இப்போ என்ன கையை வெட்டிக்கிட்டு நின்ன அப்போவது சொல்லி இருக்கணும்... அப்போ நீவேணும்னு அவளோட கை யை வெட்டிகிட்டா இப்போ சாலா கையை வெட்டியிருக்கா... இதுவும் உணமசியானு ஷாலினி கிட்ட கேட்டா தான் தெரியும்
 
Prakash நீ ஒரு மாநான்காகெட்டவன் நான் சொன்னது சரிதான்
உன் குடும்பம், குழந்தைகள் இதையெல்லாம் பார்த்துக்கும் சாலாக்கு
நீ நல்ல பெயர் குடுத்துட்டுடா
உன் மன அழுத்தத்திற்கு நீ ஷாலினியிடம் போன, அப்போ சாலாவுக்கு
பிரகாஷ் ஈன ஜென்மம் டா நீ
 
Top